• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி இன்று தொடக்​கம்! | Wimbledon tennis grand slam tournament begins today

GenevaTimes by GenevaTimes
June 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி இன்று தொடக்​கம்! | Wimbledon tennis grand slam tournament begins today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்கவுள்ளது. ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.35 கோடி பரிசு வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

ஆண்டுதோறும் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனும், 2-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியாக பிரெஞ்சு ஓபனும், 3-வது போட்டியாக விம்பிள்டனும், நான்காவது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியாக அமெரிக்க ஓபனும் நடைபெறும். அதன்படி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று முதல் (ஜூன் 30) ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.

விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்​டி​யின் ஆடவர் பிரி​வில் முதல் நிலை வீர​ராக ஜன்​னிக் சின்​னரும் (இத்​தாலி), மகளிர் பிரி​வில் பெலாரஸ் வீராங்​கனை அரினா சபலென்கா​வும் உள்​ளனர்.

ஆடவர் பிரி​வில் கடந்த 2 ஆண்​டு​களாக பட்​டம் வென்​றுள்ள ஸ்பெ​யின் வீரர் கார்​லோஸ் அல்​க​ராஸ் இம்​முறை​யும் பட்​டம் வெல்​லும் முனைப்​பில் களம் இறங்​கு​கிறார். அதே​நேரத்​தில் டென்​னிஸ் உலகில் அதிக கிராண்ட்​ஸ்​லாம் பட்​டங்​களை வென்​றவ​ரான செர்​பிய வீரர் நோவக் ஜோகோ​விச், இம்​முறை பட்​டம் வெல்​லும் உறு​தி​யுடன் வந்​துள்​ளார்.

அவர் இது​வரை 24 கிராண்ட்​ஸ்​லாம் பட்​டங்​களை வென்று உலக சாதனை படைத்​துள்​ளார். இம்​முறை அவர் ஒற்​றையர் பிரி​வில் சாம்​பியன் பட்​டம் வென்​றால், அதிக கிராண்ட்​ஸ்​லாம் பட்​டங்​களை (ஆட​வர், மகளிர் இருபிரி​விலும்) வென்ற சாதனைக்கு சொந்​தக்​காரர் ஆவார்.

மகளிர் பிரி​வில் ஆஸ்​திரேலிய வீராங்​கனை மார்​கரெட் கோர்ட் இது​வரை ஒற்​றையர் பிரி​வில் 24 கிராண்ட்​ஸ்​லாம் பட்​டங்​களை வென்று உலக சாதனை படைத்​துள்ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஆடவர் பிரி​வில் ஜன்​னிக் சின்​னர்​(இத்​தாலி), அலெக்​சாண்​டர் ஸ்வரேவ்​(ஜெர்​மனி), ஜாக் டிராப்​பர்​(இங்​கிலாந்​து), டெய்​லர் பிரிட்​ஸ்​(அமெரிக்​கா) உள்​ளிட்​டோர் பட்​டம் வெல்​வதற்கு ஆயத்​த​மாகி உள்​ளனர்.

மகளிர் பிரி​வில் கடந்​தாண்டு பட்​டம் வென்ற பார்​பரா கிரெஜ்சிகோ​வா(செக் குடியரசு), முன்​னணி வீராங்​கனை அரி​னா சபலென்​​கா (பெலாரஸ்​), அமெரிக்​க வீ​ராங்​கனை கோகோ ​காஃப்​, ஜெசி​கா பெகுலா(அமெரிக்​​கா), ஜாஸ்​மின்​ பவோலினி(இத்​​தாலி) உள்​ளிட்​டோர்​ களம்​ கண்​டு

உள்​ளனர்​.

பட்​டம் வெல்​பவருக்கு ரூ.35 கோடி பரிசு: விம்​பிள்​டன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டிக்​கான பரிசுத்​தொகை விவரத்தை ஆல் இங்​கிலாந்து டென்​னிஸ் கிளப் அறி​வித்​துள்​ளது.

இதன்​படி போட்​டிக்​கான மொத்த பரிசுத்​தொகை ரூ.620 கோடி​யாக உள்​ளது. இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதி​க​மாகும். ஒற்​றையர் பிரி​வில் பட்​டம் வெல்​லும் வீரர், வீராங்​கனை சுமார் தலா ரூ.35 கோடியை பரிசுத்​தொகை​யாக பெறு​வர். முந்​தைய ஆண்​டுடன் ஒப்​பிடும் போது இது 11.1 சதவீதம் கூடு​தலாகும். 2-வது இடத்தை பிடிப்​போருக்கு ரூ.17.75 கோடி பரி​சாகக் கிடைக்​கும். இரட்​டையர் போட்​டிகளில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.8 கோடி வழங்​கப்​படும்.



Read More

Previous Post

இங்கிலாந்து நாடாளுன்றத்தின் உயரிய விருது பெற்றார் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

Next Post

5 வருட FD: 25 லட்ச முதலீட்டிற்கு SBI vs PNB vs HDFC vs ICICI vs தபால் நிலைய வட்டி விகிதங்கள் ஓர் ஒப்பீடு…!

Next Post
5 வருட FD: 25 லட்ச முதலீட்டிற்கு SBI vs PNB vs HDFC vs ICICI vs தபால் நிலைய வட்டி விகிதங்கள் ஓர் ஒப்பீடு…!

5 வருட FD: 25 லட்ச முதலீட்டிற்கு SBI vs PNB vs HDFC vs ICICI vs தபால் நிலைய வட்டி விகிதங்கள் ஓர் ஒப்பீடு...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin