Last Updated:
பயணிகளுக்கு ஏர் மைல்ஸ்களை (air miles) வழங்கும் சில கிரெடிட் கார்டுகளை இங்கே பார்க்கலாம்.
நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவராக இருந்தால் விமான டிக்கெட்டுகளை வாங்க ரிவார்டு பாயிண்ட்ஸ்களை வழங்கும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். ஒருவர் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் ஷாப்பிங் செய்வதன்மூலம் போதுமான ரிவார்ட் பாயின்ட்ஸ்களைக் குவிக்கலாம்.
பின்னர் இந்த பாயின்ட்ஸ்களை விமான டிக்கெட்டை வாங்கும்போது பணத்திற்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தவகையில் பயணிகளுக்கு ஏர் மைல்ஸ்களை (air miles) வழங்கும் சில கிரெடிட் கார்டுகளை இங்கே பட்டியலிடுகிறோம்…
விமான பயணிகளுக்கான பயனுள்ள கார்டுகள்:
இது ஒரு airline agnostic ட்ராவல் கிரெடிட் கார்டு ஆகும். இது நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணத்திலும் உங்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் உள்ளது. இந்த கார்டின் மூலம் நீங்கள் பிரத்யேக பயணச் சலுகைகள் மற்றும் பல வசதிகளை அனுபவிக்கலாம். ஒருவர் பயணத்தில் 5 EDGE மைல்ஸ்களையும், பிற செலவுகளில் 2 EDGE மைல்ஸ்களையும் சம்பாதிக்கலாம். அடிக்கடி பயணிப்பவர்களுக்கு நல்ல மதிப்பை வழங்குகிறது. இதன் முக்கிய அம்சங்களில் வெல்கம் போனஸ், லவுஞ்ச் அக்சஸ், மைல்ஸ்டோன் ரிவார்ட்ஸ் மற்றும் டைர் அடிப்படையிலான சலுகைகள் ஆகியவை அடங்கும்.
இந்த கிரெடிட் கார்டு விமானங்கள் மற்றும் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளில் நீங்கள் செய்யும் செலவுகளுக்கு டபுள் ரிவார்ட் பாயிண்ட்ஸ்களைப் பெற உங்களை அனுமதிக்கிறது. விமானங்கள், travel aggregators மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு ரூ.100-க்கும் 4 ரிவார்ட் பாயிண்ட்ஸ்களைப் பெறலாம். cap இல்லாமல் வேறு எதற்கும் செலவிடும் ஒவ்வொரு ரூ.100-க்கும் 2 ரிவார்ட் பாயிண்ட்ஸ்களைப் பெறலாம்.
இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள 1300-க்கும் மேற்பட்ட lounge-ஸ்களுக்கு அன்லிமிட்டட் ஏர்போர்ட் lounge-ஸ்களுக்கான அணுகலை வழங்குவதோடு, SmartBuy மூலம் செலவு செய்வதற்கு 10X ரிவார்ட் பாயின்ட்களையும் வழங்குகிறது. ரிவார்ட் பாயின்ட்கள் மூலம் புக்கிங் மதிப்பில் 70% வரை நீங்கள் ரீடீம் செய்து கொள்ளலாம்.
இந்த கார்டு Luxe கிஃப்ட் கார்டு, தி போஸ்ட்கார்டு ஹோட்டல்ஸ் கிஃப்ட் வவுச்சர் அல்லது யாத்ரா கிஃப்ட்வவுச்சரில் இருந்து ரூ.12,500 மதிப்புள்ள வவுச்சரை வழங்குகிறது. இந்த கார்டு சர்வதேச மற்றும் உள்நாட்டு ஓபராய் & ட்ரைடென்ட் ஹோட்டல்களில் 15% தள்ளுபடியையும் வழங்குகிறது.
வருடாந்திர புதுப்பித்தலில் நீங்கள் ரூ.10,000 ஸ்கைவர்ட்ஸ் மைல்ஸ்களைப் பெறலாம். இது விமான நிலைய ஓய்வறைகளுக்கு வரம்பற்ற அணுகலையும் வழங்குகிறது. iShop-ல் நீங்கள் 4% வரை கேஷ்பேக் பெறலாம். பிரைமரி கார்ட் ஹோல்டர் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கான (airport lounge) அணுகலைப் பெறலாம்.
December 15, 2025 7:32 PM IST


