ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த Virgin Australia விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்தது.அதனால் இயந்திரம் செயலிழந்தது.
சுமார் 67 பயணிகள், 6 பணியாளர்களுடன் விமானம் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நியூஸிலாந்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
எப்படி விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்தது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு Virgini Australia நிறுவனம் பதில் அளித்துள்ளது.
விமானத்தின் இயந்திரத்தில் பறவைகள் கூட்டம் மோதியதால் தீப்பிடித்திருக்கலாம் என்று அது கூறியது.
விமானத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
Follow us on : click here
The post விமான என்ஜினீல் ஏற்பட்ட தீ!! தீப்பிடித்ததற்கான காரணம் இதுவா? appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin