• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

விமானம் கடலில் விழுந்து 6 பேர் பலி; பாராசூட் பயிற்சியின்போது விபரீதம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
விமானம் கடலில் விழுந்து 6 பேர் பலி; பாராசூட் பயிற்சியின்போது விபரீதம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாங்காக்,தாய்லாந்து நாட்டின் பெட்ஷப்ரி மாகாணம் சம்-அம் மாவட்டம் ஹு-ஹன் விமான நிலையத்தில் இருந்து போலீஸ் விமானப்படை பிரிவுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் நேற்று புறப்பட்டது. பாராசூட் பயிற்சிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் விமானி, போலிஸ் சிறப்புப்படை அதிகாரிகள் உள்பட 6 பேர் பயணித்தனர்.

பாராசூட் பயிற்சிக்கு விமானம் பெட்ஷப்ரி மாகாணத்தில் உள்ள கடற்பரப்பில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்த 6 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleநஜிப்பின் கூடுதல் ஆவணம் தொடர்பான ஏஜியின் விண்ணப்பம் குறித்து கூட்டரசு நீதிமன்றம் நாளை முடிவு செய்யும்



Read More

Previous Post

Gold Rate : தங்கத்தின் விலை அடுத்து வரும் நாட்களில் குறையுமா?

Next Post

அறிவித்தலின்றி வான் கதவுகள் திறப்பு ; ஒருவர் பலி

Next Post
அறிவித்தலின்றி வான் கதவுகள் திறப்பு ; ஒருவர் பலி

அறிவித்தலின்றி வான் கதவுகள் திறப்பு ; ஒருவர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin