என்னென்ன அம்சங்கள் ஆய்வு?: தில்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான இயக்கங்கள், விமானங்களின் தகுதி, விமான நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்பு இடங்களின் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல்தொடா்பு-வழிசெலுத்துதல்-கண்காணிப்பு அமைப்புமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடா்பாக காலை, இரவு நேரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

