.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}
விமானத்தில் வழங்கப்பட்ட உணவை மறுத்த ஆடவர்!! பின்பு காத்திருந்த அதிர்ச்சி!!
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}
டெல்லி: புதுடெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதும் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்தரை மணி நேர விமானப் பயணத்தில் அவர் உணவை மறுத்ததாக கூறப்படுகிறது.இது சந்தேகத்தை ஏற்படுத்தியதாக
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவர்கள் அந்த நபரை பரிசோதித்ததில் விசாரணையில் ரூ.69 லட்சம் (11,000 வெள்ளி) மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயற்சி செய்தது அம்பலமானது.
தங்கத்தை குடலில் மறைத்து கடத்தல் முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து சுமார் 1000 கிராம் எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow us on : click here ⬇️
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg
The post விமானத்தில் வழங்கப்பட்ட உணவை மறுத்த ஆடவர்!! பின்பு காத்திருந்த அதிர்ச்சி!! appeared first on SG Tamilan.

