• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விமானத்தில் பாதிரியாரிடம் கைவரிசையை காட்டிய சீன நாட்டவர் : எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
விமானத்தில் பாதிரியாரிடம் கைவரிசையை காட்டிய சீன நாட்டவர் : எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை வந்த விமானத்தில் பாதிரியார் ஒருவரின் மருத்துவ சிகிச்சை பணத்தை திருடிய சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(11) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வந்த பணம்

அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 81 வயது அமெரிக்க கத்தோலிக்க பாதிரியார் ஒருவர், 4,000 அமெரிக்க டொலர்களை(12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ) இலங்கையில் வசிக்கும் தனது மூத்த சகோதரிக்கு மருத்துவ சிகிச்சைக்காக நன்கொடையாகக் கொண்டு வந்தார்.

விமானத்தில் பாதிரியாரிடம் கைவரிசையை காட்டிய சீன நாட்டவர் : எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை | Chinese National Arrested For Stealing On Plane


இந்த விமானத்தில் பயணித்த 54 வயதான சீனப்பிரஜை குறித்த பணத்தை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்காவில் கைது 

இந்த விமானத்தில் பயணித்த ஒரேயொரு சீன நாட்டவர் இவர் ஆவார்.விமானம் அபுதாபியிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சீன நாட்டவர் பாதிரியாரின் சூட்கேஸிலிருந்து பணத்தைத் திருடிச் சென்றார்.

விமானத்தில் பாதிரியாரிடம் கைவரிசையை காட்டிய சீன நாட்டவர் : எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை | Chinese National Arrested For Stealing On Plane


இது குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த பின்னர், அவர்கள், கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, சீன நாட்டவரைக் கைது செய்தனர்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

சுமத்ரா நிலநடுக்கத்தின் எதிரொலி; பினாங்கிலும் உணரப்பட்டது | Makkal Osai

Next Post

‘அவசரமாக வீடு திரும்ப வேண்டாம்; பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள்’: எல்லையோர கிராம மக்களுக்கு காஷ்மீர் போலீஸ் எச்சரிக்கை | Don’t rush back home – Jammu and Kashmir police to border village residents

Next Post
‘அவசரமாக வீடு திரும்ப வேண்டாம்; பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள்’: எல்லையோர கிராம மக்களுக்கு காஷ்மீர் போலீஸ் எச்சரிக்கை | Don’t rush back home – Jammu and Kashmir police to border village residents

'அவசரமாக வீடு திரும்ப வேண்டாம்; பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள்': எல்லையோர கிராம மக்களுக்கு காஷ்மீர் போலீஸ் எச்சரிக்கை | Don't rush back home - Jammu and Kashmir police to border village residents

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin