• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் டிரைவரை காப்பாற்ற ஓடிய மக்கள்; நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!

GenevaTimes by GenevaTimes
March 30, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் டிரைவரை காப்பாற்ற ஓடிய மக்கள்; நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தினமும் சோசியல் மீடியாவை திறந்தாலே பலவிதமான வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன. இதில் பல வீடியோக்கள் நம்மை சந்தோஷப்படுத்தக் கூடியதாகவும் சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்வதாகவும் இருக்கும். இன்னும் சில வீடியோக்கள் நம் மனதை உருகச் செய்துவிடும். அப்படியொரு வீடியோதான் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. நம் உயிரைக் காப்பாற்றி தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால், நம் மக்கள் சும்மா இருப்பார்களா? அவசரமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று விபத்துக்குள்ளானதும், அருகிலிருந்த பலரும் ஆம்புலன்ஸ் டிரைவரை காப்பாற்ற பதறியடித்து ஓடி காப்பாற்றிய சம்பவம் பலரது மனதையும் இளக வைத்துள்ளது. Good News Movement என்ற அமைப்பு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வரை மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.

விளம்பரம்

இந்த வீடியோவில் வேகமாக சென்று கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் மீது கார் மோதியதில், ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்து சாலையில் உரசியபடியே சில மீட்டர் தூரம் செல்கிறது. இந்த விபத்தை பார்த்த பலரும் சற்றும் யோசிக்காமல் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு உதவி புரிய ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்று கொண்டிருந்தவர்கள் கூட விபத்தைப் பார்த்ததும் சாலையில் காரை அப்படியே பாதி வழியில் நிறுத்திவிட்டு உதவிபுரிய ஓடி வந்தனர். இன்னொருபுறம் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு டிரைவரின் உயிரைக் காப்பாற்ற சிலர் ஓடினர். இந்த உலகில் இன்னும் மனிதநேயமும் அடுத்தவர்கள் மீதான இரக்கமும் உயிரோடுதான் இருக்கிறது என்பதை மெய்பிப்பதாக இந்த சம்பவம் உள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க: 
உயிரை பணையம் வைத்து நாயை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்.. வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் உணர்வெழுச்சியில் திக்குமுக்காடி போயுள்ளனர். அதனால்தான் தற்போது வரை இந்த வீடியோ 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.இதைப் பார்க்கும் போது எனக்கு அழுகையே வந்துவிட்டது. அதேசமயம் இந்த உலகத்தில் இன்னும் பல நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிந்தது. இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் (Good News Movement) பலரது மனதில் நம்பிக்கையை விதைக்கிறது என்று ஒரு யூசரும் , இதுதான் நம் இயல்பு. சக மனிதர்களுக்கு எதிராக ஒருவனை தூண்டிவிடும் அரசியலை யார் பேசினாலும், அவர்களை நாம் ஒருபோதும் காது கொடுத்து கேட்க கூடாது என இன்னொரு யூசர் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளார். இதேப்போல் பலரும் இந்த வீடியோவை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Follow @ Google News:
கூகுள் செய்திகள்
பக்கத்தில்
நியூஸ்18 தமிழ்
இணையதளத்தை
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இதுபோன்ற செயல்கள்தான் அனைவருக்குள்ளும் ஒரு ஹீரோ ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பதை வெளிச்சமிட்டு காண்பிக்கிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

உடனடி தீர்வு கண்ட தொழிற்சாலை… – News18 தமிழ்

Next Post

Magnum 4D Jackpot! 2 மாதங்களில் 4 லட்சாதிபதிகள் | Makkal Osai

Next Post
Magnum 4D Jackpot! 2 மாதங்களில் 4 லட்சாதிபதிகள் | Makkal Osai

Magnum 4D Jackpot! 2 மாதங்களில் 4 லட்சாதிபதிகள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin