• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வினையில் முடிந்த விளையாட்டு.! யாழில் துரதிஷ்ட வசமாக பலியான குடும்பஸ்தர்

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வினையில் முடிந்த விளையாட்டு.! யாழில் துரதிஷ்ட வசமாக பலியான குடும்பஸ்தர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




தற்கொலை செய்யப்பதாவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 


உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஜெ.சுரேந்தன் (வயது 33) என்பவரே இவ்வாறு நேற்று(14) உயிரிழந்துள்ளார்.

மனைவியுடன் முரண்பாடு

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த எட்டாம் திகதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

வினையில் முடிந்த விளையாட்டு.! யாழில் துரதிஷ்ட வசமாக பலியான குடும்பஸ்தர் | Man Who Threatened His Wife Dies Of Suffocation

பின்னர் கதிரையில் அமர்ந்திருந்து கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்போவகாக மனைவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தவேளை கைபேசியில் உரையாடியவாறே கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மதுபோதையில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

உயிரிழப்பு

அதனைதொடர்ந்து, சகோதரன் அவரது கழுத்தில் இருந்த கயிற்றினை கழற்றிவிட்டு கீழே உறங்க வைத்துள்ளார்.

வினையில் முடிந்த விளையாட்டு.! யாழில் துரதிஷ்ட வசமாக பலியான குடும்பஸ்தர் | Man Who Threatened His Wife Dies Of Suffocation

எனினும், சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

ஜெர்மனியில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ் கண்டுபிடிப்பு – ஆய்வாளர்கள் எச்சரிக்கை | Makkal Osai

Next Post

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியது எது? | இந்தியா

Next Post
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியது எது? | இந்தியா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியது எது? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin