• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விண்வெளியில் இருந்து சுனிதா, வில்மோரை அழைத்து வருவதில் எலான் மஸ்க் பொய் கூறுகிறார்.. ஐரோப்பிய விண்வெளி வீரர் குற்றச்சாட்டு!

GenevaTimes by GenevaTimes
February 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
விண்வெளியில் இருந்து சுனிதா, வில்மோரை அழைத்து வருவதில் எலான் மஸ்க் பொய் கூறுகிறார்.. ஐரோப்பிய விண்வெளி வீரர் குற்றச்சாட்டு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 22, 2025 7:49 AM IST

சுனிதா குறித்து பூமியில் அனல் பறக்கும் விவாதம் சென்றுக் கொண்டிருக்க, தங்களை அழைத்து வருவதில் எந்த அரசியலும் இல்லை என விண்வெளியில் இருக்கும் அவர் கூறியுள்ளார்.

News18News18
News18

சுனிதா மற்றும் வில்மோரை விண்வெளியில் இருந்து அழைத்து வரும் விவகாரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பொய் சொல்வதாக ஐரோப்பிய விண்வெளி வீரர் ஆன்ரியாஸ் மோகன்சென் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், எலான் மஸ்க்கும் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, எலான் மஸ்க் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியிலேயே கைவிடப்பட்டனர் என தான் நினைப்பதாகவும், தற்போது டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களை விரைவாக அழைத்து வருவதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளதாகவும் கூறினார். மஸ்க்-கின் இந்தப் பேட்டியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஐரோப்பிய விண்வெளி வீரர் ஆன்ரியாஸ் மோகன்சென் என்ன ஒரு பொய் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ‘ஆன்ரியாஸ் மோகன்செனுக்கு மூளை மழுங்கி விட்டதாகவும், ஸ்பேஸ் எக்ஸ் பல மாதங்களுக்கு முன்பே அவர்களை விண்வெளியில் இருந்து அழைத்து வந்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அரசியல் காரணங்களுக்காக சுனிதா வில்லியம்சை முந்தைய அரசு கைவிட்டு விட்டது. முட்டாள்’ என காட்டமாக பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க்கின் இந்தப் பதிவுக்கு ஆன்ரியாஸ் மோகன்செனும் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில், ‘நீண்ட காலமாக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா மூலம் செய்து வரும் சாதனைகளை பாராட்டுவதாக கூறியுள்ளார்.

Also Read: “நிலத்தை கைப்பற்ற மொழி அழிப்பே சிறந்த வழி” – துணை குடியரசு தலைவர் கருத்துக்கு கனிமொழி பதில்

கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுனிதாவும், வில்மோரும் பூமிக்கு திரும்ப இருப்பது அனைவருக்கும் தெரியும் என்றும், ஆனால், இதுவரையில் அவர்களை அழைத்து வருவதற்கான விண் ஓடத்தை அனுப்பவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். செப்டம்பரில் இருந்தே விண்வெளி நிலையத்தில் இருக்கும் டிராகன் கேப்சூலில் தான் அவர்கள் திரும்ப வர இருக்கிறார்கள்,’ எனவும் மோகன்சென் பதிலளித்துள்ளார். சுனிதா குறித்து பூமியில் அனல் பறக்கும் விவாதம் சென்றுக் கொண்டிருக்க, தங்களை அழைத்து வருவதில் எந்த அரசியலும் இல்லை என விண்வெளியில் இருக்கும் அவர் கூறியுள்ளார்.

First Published :

February 22, 2025 7:49 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

விண்வெளியில் இருந்து சுனிதா, வில்மோரை அழைத்து வருவதில் எலான் மஸ்க் பொய் கூறுகிறார்.. ஐரோப்பிய விண்வெளி வீரர் குற்றச்சாட்டு!

Read More

Previous Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு | Gold, Silver Rate in Chennai soars high today

Next Post

தித்திவங்சா எல்ஆர்டி தண்டவாளத்தில் இறந்து கிடந்த நபர் | Makkal Osai

Next Post
தித்திவங்சா எல்ஆர்டி தண்டவாளத்தில் இறந்து கிடந்த நபர் | Makkal Osai

தித்திவங்சா எல்ஆர்டி தண்டவாளத்தில் இறந்து கிடந்த நபர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin