• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“விடைபெறுகிறது ஒரு சகாப்தம்!” – கண்ணீருடன் ஓய்வை அறிவித்த சாய்னா நேவால்: முடக்கிய மூட்டு வலி! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 20, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“விடைபெறுகிறது ஒரு சகாப்தம்!” – கண்ணீருடன் ஓய்வை அறிவித்த சாய்னா நேவால்: முடக்கிய மூட்டு வலி! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 20, 2026 9:23 PM IST

தற்போது தன்னால் 2 மணி நேரம் கூட தொடர்ந்து பயிற்சி எடுக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சாய்னா நேவால்
சாய்னா நேவால்

பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உறுதி செய்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாகப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த சாய்னா, ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சி மூலம் தனது ஓய்வை உறுதி செய்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றவர் சாய்னா நேவால். கடைசியாக 2023ஆம் ஆண்டு சிங்கபூர் ஓபன் போட்டியில் சாய்னா விளையாடினார். 2 ஆண்டுகளாக அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்காத நிலையில் அவர் தனது ஓய்வை podcastல் அறிவித்துள்ளார். தனது உடல் இனியும் விளையாட தன்னை அனுமதிக்கவில்லை என சாய்னா குறிப்பிட்டுள்ளார்.

அவர் நாள்பட்ட மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில் கடினமான பயிற்சியில் தன்னால் ஈடுபட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுகளாக விளையாடாத நிலையில் தனது ஓய்வு குறித்து தனியாக ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டாம் என நினைத்ததாகவும் அவர் கூறி உள்ளார்.

Read More

Previous Post

மீண்டும் இயங்கப்போகும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை : நாளை இடம்பெறப்போகும் முக்கிய நிகழ்வு

Next Post

மரப்பயிர் நடவு செய்ய போறீங்களா.? மகோகனி மரம் தான் நம்பர்–1 சாய்ஸ்… | வணிகம் போட்டோகேலரி

Next Post
மரப்பயிர் நடவு செய்ய போறீங்களா.? மகோகனி மரம் தான் நம்பர்–1 சாய்ஸ்… | வணிகம் போட்டோகேலரி

மரப்பயிர் நடவு செய்ய போறீங்களா.? மகோகனி மரம் தான் நம்பர்–1 சாய்ஸ்... | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin