• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“விஜய் நன்றாக இருக்க வேண்டும்” – பிரபல இயக்குநர் பாலா பேச்சு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“விஜய் நன்றாக இருக்க வேண்டும்” – பிரபல இயக்குநர் பாலா பேச்சு! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 03, 2026 10:05 PM IST

இயக்குநர் பாலா, விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் அறிமுக விழாவில் விஜய்யை தாயுமானவன் என புகழ்ந்தார். மார்ச் 6-ம் தேதி படம் வெளியாகவுள்ளது.

News18
News18

“நான் நன்றாக இருக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார். விஜய் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்” என இயக்குநர் பாலா கூறியிருக்கிறார்.

மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்க விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மார்ச் 6-ம் தேதி படம் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் இயக்குநர் பாலா கலந்துகொண்டு பேசினார். அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “இயக்குநர் விஜய்க்கு நான் குரு கிடையாது. விஜய் தான் எனக்கு குரு. தொழிலில் எனக்கு விஜய் ஜூனியராக இருக்கலாம். ஆனால் ஒரு தொழிலில் எவ்வாறு உழைக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்த குரு விஜய்.

ஒரே வார்த்தையில் விஜய்யை பற்றி சொல்வதென்றால் அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது கெட்டதுக்கு வந்து நின்று அதில் பங்கெடுத்து உடன்பிறப்பாக தாயும் தகப்பனுமாக இருந்து என்னை பார்த்துக் கொள்கிறார். நான் நன்றாக இருக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார். விஜய் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

Mar 03, 2026 10:05 PM IST

Read More

Previous Post

சவுதி மீதான ஈரானிய தாக்குதல் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ‘மிகவும் தாமதமாகிவிட்டது’ என்று டிரம்ப் தெஹ்ரானிடம் தெரிவிப்பு! – Sri Lanka Tamil News

Next Post

கமேனி பின்: ஈரான் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்|After Khamenei, Israel Hits Iran PM Office

Next Post
கமேனி பின்: ஈரான் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்|After Khamenei, Israel Hits Iran PM Office

கமேனி பின்: ஈரான் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்|After Khamenei, Israel Hits Iran PM Office

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin