• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விஜயின் உண்மையான ‘வாத்தி ரெய்டு’.. அரசு காண்ட்ராக்ட் எடுப்பதில் Big Change.. அரசுக்கு ஏகப்பட்ட லாபம்.. எப்படி? | Tamil Nadu Govt Achieves 20-30% Savings in Contracts Through Transparent Bidding Under CM Vijay – Major Anti-Corruption Win

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விஜயின் உண்மையான ‘வாத்தி ரெய்டு’.. அரசு காண்ட்ராக்ட் எடுப்பதில் Big Change.. அரசுக்கு ஏகப்பட்ட லாபம்.. எப்படி? | Tamil Nadu Govt Achieves 20-30% Savings in Contracts Through Transparent Bidding Under CM Vijay – Major Anti-Corruption Win
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விஜயின் உண்மையான ‘வாத்தி ரெய்டு’.. அரசு காண்ட்ராக்ட் எடுப்பதில் Big Change.. அரசுக்கு ஏகப்பட்ட லாபம்.. எப்படி?

சென்னை: தமிழ்நாடு அரசு அனைத்து பொதுப்பணி துறை காண்ட்ராக்ட்களையும் திறந்த முறையில் அனைவரும் பங்கேற்கும் முறையில் செயல்படுத்தியுள்ள காரணத்தால் முன்பு கணிக்கப்பட்ட ‘திட்ட தொகையை’ காட்டிலும் 10 சதவீதம் அதிக தொகைக்கு கொடுக்கப்பட்ட காண்ட்ராக்ட், தற்போது 20-30 சதவீதம் குறைவான தொகைக்கு காண்ட்ராக்ட் கோரப்படுவதாக (bidding) தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு பெரிய அளவிலான நிதி சேமிப்பு கிடைத்துள்ளது தெளிவாகிறது.

தமிழ்நாட்டின் முதல்வரான விஜய் பதிவியேற்றிய நாளில் தான் கிளீன் ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி என தொடர்ந்து கூறுவது மட்டும் அல்லாமல் இதற்கான பல கட்டமைப்புகளை உடைத்து அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவும், அனைவரும் பங்கேற்கும் முறையிலும் செயல்பட ஒவ்வொரு துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் துவக்க புள்ளியாக பொதுப்பணி துறையில் காண்ட்ராக்ட் எடுப்பதில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது.

விஜயின் உண்மையான 'வாத்தி ரெய்டு'.. அரசு காண்ட்ராக்ட் எடுப்பதில் Big Change.. அரசுக்கு ஏகப்பட்ட லாபம்.. எப்படி?

முன்பு அரசு திட்டங்களின் ஒப்பந்தங்கள் மிகவும் சிறிய வட்டத்திற்குள் நடந்து வந்தது. இதனால் ஒப்பந்த தாரர்கள் மத்தியில் கூட்ட சேர்ந்து ஒப்பந்தம் தங்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் பிட்டிங் செய்வது, முறைகேடான ஏலங்கள் மற்றும் லஞ்சம் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் பெறுவது என நிர்வாக மட்டத்தில் பல மோசடிகள் நடந்து வந்தது.

தற்போது விஜய் தலைமையிலான அரசு, அனைத்து திட்ட ஒப்பந்தங்களும் வெளிப்படையாக அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது. இதனால் போட்டி அதிகமாகியுள்ள காரணத்தால் சென்னை பெருநகர சாலை திட்டங்களுக்கு அரசின் மதிப்பீடுகளை காட்டிலும் 25-30 சதவீதம் குறைந்த விலையில் ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

உதாரணமாக அம்பத்தூர் பகுதியில் ஒரு சாலை பழுது பார்க்கும் பணிக்கு GCC கணிக்கப்பட்ட தொகையின் மதிப்பு 25 லட்சம். இதற்கு 9 பேர் போட்டிப்போட்டனர். ஒருவர் மட்டும் கொடுக்கப்பட்ட மதிப்பை காட்டிலும் அதிக மதிப்புக்கு கோரினார், ஆனால் 8 பேர் கொடுக்கப்பட்ட மதிப்புக்கு குறைவான தொகைக்கு இத்திட்டத்தை கோரியுள்ளனர்.

இந்த காண்ட்ராக்டை சுமார் 25.9 சதவீத குறைவான மதிப்பு அதாவது 17 லட்சம் ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒரு ஒப்பந்தத்தில் மட்டுமே அரசுக்கு சுமார் 8 லட்சம் ரூபாய் சேமிப்பு கிடைத்துள்ளது.

இது ஒன்றல்ல தண்டையார்பேட்டையில் 30 லட்சம் மதிப்புள்ள ஒப்பந்தம் 25 சதவீத குறைவாக தொகைக்கு கோரப்பட்டு உள்ளது, இதோபோல் சோழிங்கநல்லூரில் திட்ட மதிப்பை காட்டிலும் 36 சதவீதம் குறைவான தொகைக்கு ஏலம் கோரப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதை சென்னை பெருநகர காண்ட்ராக்டர் அமைப்பின் தலைவர் ராமராவ்-ம் உறுதி செய்துள்ளார்.

இதேவேளையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொதுபணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காண்ட்ராக்ட் கொடுப்பதில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள், ஒப்பந்தத்திற்காக லஞ்சம் என பல தவறுகள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

Share This Article

English summary

Tamil Nadu Govt Achieves 20-30% Savings in Contracts Through Transparent Bidding Under CM Vijay – Major Anti-Corruption Win

The Tamil Nadu government’s shift to fully transparent and open bidding for public works contracts has resulted in bids coming in 20-30% lower than estimated costs, delivering massive savings to the state exchequer. This reform under Chief Minister Vijay is breaking previous cartel practices and ensuring competitive pricing, as seen in Chennai projects where multiple contractors aggressively bid below government estimates.

Story first published: Thursday, July 2, 2026, 15:44 [IST]

Other articles published on Jul 2, 2026

Read More

Previous Post

ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில்.. மெகபூபா முப்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள்! | Indian Leaders Including Mehbooba Mufti Attend Ayatollah Ali Khamenei’s Funeral

Next Post

கேபிள் திருட்டை ஒழிக்க அதிரடி நடவடிக்கை : நாடு முழுவதும் 1,146 AI கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்! | Makkal Osai

Next Post
கேபிள் திருட்டை ஒழிக்க அதிரடி நடவடிக்கை : நாடு முழுவதும் 1,146 AI கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்! | Makkal Osai

கேபிள் திருட்டை ஒழிக்க அதிரடி நடவடிக்கை : நாடு முழுவதும் 1,146 AI கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin