• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விசாரணைகள் அரசியலாக்கப்படக் கூடாது! அரசாங்கத்திடம் நாமல் முன்வைத்த கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
June 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
விசாரணைகள் அரசியலாக்கப்படக் கூடாது! அரசாங்கத்திடம் நாமல் முன்வைத்த கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தேசிய பாதுகாப்பு மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட வேண்டுமே தவிர, அரசியல் லாபங்களுக்காக அவை அரசியலாக்கப்படக் கூடாது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


அதன்போது, தற்கொலை குண்டுதாரி ஒருவரின் தந்தை ஜே.வி.பி (JVP) கட்சியின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்தோ அல்லது குண்டுதாரி ஒருவருக்காக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஒருவர், கடந்த தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தமை குறித்தோ நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எவரும் ஏன் பேசவில்லை என்று நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

முறையான விசாரணை


இந்த நிலையில், முறையான விசாரணைகளை நடத்துமாறு தாங்கள் கோருவதாகவும், ஆனால் இந்த விவகாரங்களை அரசியல் மேடை நாடகமாக மாற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விசாரணைகள் அரசியலாக்கப்படக் கூடாது! அரசாங்கத்திடம் நாமல் முன்வைத்த கோரிக்கை | Namal S Instruction To The Government


இதேவேளை, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச, பொருளாதாரக் கொலையாளிகள் பற்றி பேசுபவர்கள் அரசியல் கூற்றுக்களை முன்வைப்பதற்கு முன்னர் அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளை முழுமையாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும் தெரிவித்துள்ளார்.


மேலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு தொடர்ந்து கடுமையான பொருளாதார இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி வறுமையின் அளவு கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

யூடியூபர் வீட்டில் துணிகர கொள்ளை ஆடம்பர வாழ்க்கையைக் காட்டி “ஹோம் டூர்” | India News (இந்தியா செய்திகள்)

Next Post

காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு! மீனாட்சி நடராஜன் விவகாரத்தில் நடந்தது என்ன?

Next Post
காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு! மீனாட்சி நடராஜன் விவகாரத்தில் நடந்தது என்ன?

காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு! மீனாட்சி நடராஜன் விவகாரத்தில் நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin