• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வாஷி அதிரடி: 3-வது டி20 போட்டியில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம் | washington sundar knocks australia team india won third t20i match

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
வாஷி அதிரடி: 3-வது டி20 போட்டியில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம் | washington sundar knocks australia team india won third t20i match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோபர்ட்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பேட் செய்து அசத்தி இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று ஹோபர்ட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. டிம் டேவிட் 74, ஸ்டாய்னிஸ் 65, மேத்யூ ஷார்ட் 26 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் 3, வருண் 2 மற்றும் ஷிவம் துபே 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. அபிஷேக் சர்மா 25, ஷுப்மன் கில் 15, சூர்யகுமார் யாதவ் 24, அக்சர் படேல் 17, திலக் வர்மா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். ஜிதேஷ் சர்மா 22 ரன்கள் எடுத்தார்.

18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது இந்தியா. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்தத் தொடரை அடுத்த போட்டி வரும் வியாழக்கிழமை அன்று கோல்ட் கோஸ்ட்டில் நடைபெறுகிறது.



Read More

Previous Post

மீனவர்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்தார் ராகுல் காந்தி: பிஹாரில் சுவாரஸ்யம்! | Rahul Gandhi fished in a pond with fishermen

Next Post

Gold Rate : ஒரே நாளில் இரண்டு முறை எகிறிய தங்கம் விலை.. தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Rate : ஒரே நாளில் இரண்டு முறை எகிறிய தங்கம் விலை.. தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold Rate : ஒரே நாளில் இரண்டு முறை எகிறிய தங்கம் விலை.. தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin