• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வாழ்வா சாவா போராட்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்த முடிவு.. ஒரே நேரத்தில் 60000 பேர் வெளியேற்றப்படுவது ஏன்?! | Microsoft’s Survival Battle: Why the Tech Giant is Laying Off 60,000 Employees to Shift to AI Agents!

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வாழ்வா சாவா போராட்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்த முடிவு.. ஒரே நேரத்தில் 60000 பேர் வெளியேற்றப்படுவது ஏன்?! | Microsoft’s Survival Battle: Why the Tech Giant is Laying Off 60,000 Employees to Shift to AI Agents!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாழ்வா சாவா போராட்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்த முடிவு.. ஒரே நேரத்தில் 60000 பேர் வெளியேற்றப்படுவது ஏன்?!

உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60000 ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றும் திட்டத்தில் சுமார் 27 ஊழியர்களை ஒரே நேரத்தில் Voluntary Exit Offer அதாவது தானாக விருப்பப்பட்டு வரும் ஊழியர்களுக்கு போதுமான நிதி உதவிகள் உடன் வேலையை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

இந்த வெளியேற்ற சுற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் இருக்கும் அனைத்து வர்த்தக பிரிவுகளும், நிர்வாக பிரிவுகளும் அடக்கம் என்பதால் நிறுவனம் முழுவதும் பீதி அதிகரித்துள்ளது.

வாழ்வா சாவா போராட்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்த முடிவு.. ஒரே நேரத்தில் 60000 பேர் வெளியேற்றப்படுவது ஏன்?!

1000, 2000 ஊழியர்களை வெளியேற்றம் செய்து வந்த மைக்ரோசாப்ட் ஓரே நேரத்தில் 60000 ஊழியர்களை வெளியேற்றம் செய்ய முக்கிய காரணம் இந்நிறுவனம் எதிர்கொள்ளும் வாழ்வா சாவா போராட்டம் தான். ஏன் இத்தகைய கடுமையான முடிவு..?

மைக்ரோசாப்ட் ஏஐ பிரிவில் மட்டும் அல்லாமல் நிறுவனமாக தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டுமாயின்.. ஓப்பன்ஏஐ, அந்திரோபிக் நிறுவனத்துடன் இத்துறையில் போட்டிப் போட வேண்டுமாயின்.. குறைந்த ஊழியர்களைக் கொண்டு அதிகப்படியான ஏஐ ஏஜெண்ட்களை பயன்படுத்த வேண்டும்.

இது நடந்தால் மட்டுமே வேகமாக வெற்றிக்கு வழிவகுக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் என்டரா பிரிவில் ப்ராடெக்ட் மேனேஜராக இருந்த மெரில் பெர்னாடோ தெரிவித்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள பதிவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல அடுக்குகளில் நிர்வாக அமைப்புகள், தனித்தனி பிரிவாக ஊழியர்கள் என அதிகப்படியான ஊழியர்கள் இருக்கும் காரணத்தால் புதிய விஷயங்களை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது, அதன் இன்னோவேஷனில் பெரிய அளவில் பின்தங்கியுள்ளது.

இந்த ஏஐ யுகத்தில் மைக்ரோசாப்ட் போன்ற பெரியளவிலான நிறுவனங்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தளத்தைக் கொண்டு வேகமாக முன்னேறவில்லை என்றால் ஓப்பன்ஏஐ, அந்திரோபிக் போன்ற முன்னணி ஏஐ நிறுவனத்துடன் போட்டிப் போட முடியாமல் பின்தங்கிவிடும் என மெரில் பெர்னாடோ தெரிவித்துள்ளார்.

இதற்கு உதாரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ப்ராடெக்ட்-களில் இருக்கும் பொதுவான பாதுகாப்பு குறைபாடுகளை இன்றளவும் தீர்க்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பல அடுக்கு நிர்வாகக் கட்டமைப்புகள் தான்.

டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் செய்த முதல் பணி.. நிர்வாக அடுக்குகளை உடைத்து வேகமாக இயங்கக் கூடிய கட்டமைப்பை உருவாக்கியது தான். சமீபத்தில் கூகுளின் மெகா பணிநீக்க திட்டத்தில் கூட நிர்வாகக் கட்டமைப்புகளை உடைத்தது கூகுள் நிர்வாகம்.

மெரில் பெர்னாடோ தனது டிவிட்டர் பதிவில், தான் எதிர்கொண்ட பிரச்சனையையும் விவரித்தார். 3 மாதங்களுக்கு முன்பு தான் சொந்தமாக நிறுவனத்தைத் துவங்கும் திட்டத்தில் நிறுவனத்தை விட்டு வெளியேறினேன். நான் வெளியேறிய 2 வாரத்தில் என்னுடைய ஆஸ்திரேலியா அணியை மொத்தமாக மைக்ரோசாப்ட் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. என்னுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் அதிர்ந்து போயினர். இது மிகவும் கொடுமையாக இருந்தது எனத் தெரிவித்தார்.

உண்மையில் மைக்ரோசாப்ட் போன்ற பெரியளவிலான நிறுவனம் ஓப்பன்ஏஐ, அந்திரோபிக் போனவற்றுடன் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டுமாயின் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களும், அதிகளவிலான ஏஐ ஏஜெண்ட்களும் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Share This Article

English summary

Microsoft’s Survival Battle: Why the Tech Giant is Laying Off 60,000 Employees to Shift to AI Agents!

Microsoft’s Survival Battle: Why the Tech Giant is Laying Off 60,000 Employees to Shift to AI Agents! — வாழ்வா சாவா போராட்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்த முடிவு.. ஒரே நேரத்தில் 60000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவது ஏன்..?!

Story first published: Tuesday, October 27, 2026, 19:17 [IST]

Read More

Previous Post

கம்பி எண்ண போகும் நெதன்யாகு? தேர்தலில் தோற்றால் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்? நைட் எல்லாம் தெரிஞ்சுடும் | Will Benjamin Netanyahu be arrested and Face Jail if He Loses Israel Election 2026? What it means

Next Post

ஜீவனாம்சம் செலுத்தத் தவறும் கணவர்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு குலா ஆதரவு தெரிவித்துள்ளார். – Malaysiakini

Next Post

ஜீவனாம்சம் செலுத்தத் தவறும் கணவர்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு குலா ஆதரவு தெரிவித்துள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin