• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வாழ்க்கையை மாற்றும் 5 மந்திரங்கள்

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
வாழ்க்கையை மாற்றும் 5 மந்திரங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எந்த தடையும் இன்றி, நாள் முழுவதும் நேர்மறை ஆற்றலோடு இருக்க நம் முன்னோர்கள் அருளிய 5 எளிமையான காயத்ரி மந்திரங்களை தினமும் சொல்லி வந்தால் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெரிய மாற்றங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இந்த மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் சொல்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

1. தடைகள் நீங்கி எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்க,

ஸ்ரீ கணேச காயத்ரி மந்திரம் :

“ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்”

புதிய வேலை, தொழில் அல்லது பயணத்தை தொடங்கும் முன் இந்த மந்திரத்தை கூறுவது சிறப்பு. கணபதியின் அருளை பரிபூரணமாக பெற விரும்புபவர்களும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

2. நோய்கள் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறவும் மன பயம் நீங்கவும்,

ஸ்ரீ ருத்ர காயத்ரி மந்திரம் :

“ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தன்னோ ருத்ர ப்ரசோதயாத்”

ஆரோக்கியம் பெருகவும், எதிர்மறை எண்ணங்கள் அழியவும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

3. கடன்கள் தீர்ந்து வீட்டில் செல்வம் நிலைத்திருக்க,

ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி மந்திரம்:

“ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே

விஷ்ணு பத்ன்யை ச தீமஹி

தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்”

பொருளாதார சிக்கல்கள் விலகி, லட்சுமி கடாட்சம் பெருக இந்த மந்திரத்தை சொல்லலாம். வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, இந்த மந்திரத்தை சொல்லுவது மிகுந்த பலன் தரும்.

4. கல்வியிலும், பேச்சிலும், தொழிலிலும் சிறந்து விளங்க,

ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம்:

“ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே

காம ராஜ்யை ச தீமஹி

தன்னோ வாணி ப்ரசோதயாத்”

மாணவர்களுக்கும் மூளை மற்றும் பேச்சுத் திறன் சார்ந்த வேலை செய்பவர்களுக்கும் இந்த மந்திரம் நிச்சயம் நல்ல பலனை தரும்.

5. குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவ,

ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரம் :

“ஓம் நாராயணாய வித்யமஹே

வாசுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்”

கணவன்-மனைவி ஒற்றுமைக்கும், இல்லத்தில் மகிழ்ச்சி பெருகவும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

இந்த மந்திரங்களை அந்தந்த தெய்வங்களுக்குரிய வழிபாட்டு நாட்கள் அல்லது மிக முக்கியமான வழிபாட்டு விரத நாட்கள் ஆகியவற்றில் 18, 27, 108 ஆகிய எண்ணிக்கைகளில் சொல்லி வழிபடுவது நல்லது. நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அதிகாலை வேளை அல்லது மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து இந்த மந்திரங்களை சொல்லி வழிபடுவது விரைவான மற்றும் அதிகமான பலன்களை தரும் என்பது நம்பிக்கை.

The post வாழ்க்கையை மாற்றும் 5 மந்திரங்கள் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 16-ம் தேதிதான் கடைசி நாள்… விவசாயிகளுக்கு வேளாண்துறை எச்சரிக்கை

Next Post

போர்குற்ற உண்மைகளை மூடிமறைக்கும் செம்மணி அறிக்கை! பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்

Next Post
போர்குற்ற உண்மைகளை மூடிமறைக்கும் செம்மணி அறிக்கை! பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்

போர்குற்ற உண்மைகளை மூடிமறைக்கும் செம்மணி அறிக்கை! பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin