• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வாலிபாலில் டான் போஸ்கோ சாம்பியன் | Don Bosco is the champion in volleyball

GenevaTimes by GenevaTimes
August 15, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
வாலிபாலில் டான் போஸ்கோ சாம்பியன் | Don Bosco is the champion in volleyball
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ​சான் அகாட​மி​யின் 7-வது சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான வாலி​பால் போட்டி சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. 3 நாட்​கள் நடை​பெற்ற இந்​த தொடரில் சிறு​வர் பிரி​வில் 27 அணி​களும், சிறுமியர் பிரி​வில் 16 அணி​களும் கலந்து கொண்டு விளை​யாடின.

இதில் ஆடவர் இறு​திப் போட்​டி​யில் பெரம்​பூர் டான் போஸ்கோ 20-25, 25-23, 25-23 என்ற செட் கணக்​கில் முகப்​பேர் வேலம்​மாள் அணியை தோற்​கடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றது. 3-வது இடத்தை மயி​லாப்​பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்​கிலோ இந்​தி​யன் பள்​ளி​யும், 4-வது இடத்தை ராயபுரம் செயின்ட் பீட்​டர்ஸ் அணி​யும் பெற்​றன.

சிறுமியர் பிரி​வில் புரசை​வாக்​கம் டிஇஎல்சி மெக்​டலின் 25-18, 25-7 என்ற செட்கணக்​கில் நுங்​கம்​பாக்​கம் வித்​யோதயா மெட்​ரிக் அணியை வீழ்த்தி சாம்​பியன் ஆனது. 3-வது இடத்தை சென்னை மேல்​நிலைப் பள்​ளி​யும், 4-வது இடத்தை அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்​ளி​யும் கைப்​பற்​றின.

பரிசளிப்பு வழா​வில் தமிழ்​நாடு தடகள சங்க தலை​வர் டபிள்​யூ.ஐ.தேவ​ராம், தெற்கு ரயில்வே அதி​காரி சுனி​தா, சான் அகாடமி பள்ளி முதல்​வர் ஹேமல​தா, சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கத்​தின் துணை தலை​வர் தினகர், செயல் தலை​வர் ஜெகதீசன், பொருளாளர் பழனியப்​பன், செய​லா​ளர் கேசவன், முன்​னாள் துணை தலை​வர் ராஜன் உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்

  • செய்தி துளிகள்: 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணியில் இடம் பெற்றிருந்தவரும், புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தையுமான வெஸ் பயஸ், வயது முதிர்வு காரணமாக நேற்று கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 80.
  • சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் திருவள்ளூர் பிரீமியர் ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஜிஎஸ்டி அணி 6-3 என்ற கோல் கணக்கில் மோஸ்கோ மேஜிக் அணியை தோற்கடித்தது.
  • ஆகஸ்ட் 18-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ள புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான மகாராஷ்டிரா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கித் பாவனே தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
  • புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணிக்கு பிரதோஷ் ரஞ்ஜன் பால் கேப்டனாகவும், டிஎன்சி லெவன் அணிக்கு ஷாருக்கான் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையில் நேற்று பிஎஸ்ஜி – டோட்டன்ஹாம் அணிகள் பாரிஸ் நகரில் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட்அவுட்டில் பிஎஸ்ஜி அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.​



Read More

Previous Post

Independence Day 2025 | ஆகஸ்ட் 15 ஏன் சுதந்திர தினம்.. இந்த நாளை தேர்வு செய்ய என்ன காரணம் தெரியுமா? | இந்தியா

Next Post

Independence Day 2025: ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு மட்டுமல்ல.. இந்த 5 நாடுகளுக்கும் சுதந்திர தினம் தான்! | உலகம்

Next Post
Independence Day 2025: ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு மட்டுமல்ல.. இந்த 5 நாடுகளுக்கும் சுதந்திர தினம் தான்! | உலகம்

Independence Day 2025: ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு மட்டுமல்ல.. இந்த 5 நாடுகளுக்கும் சுதந்திர தினம் தான்! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin