• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“வாரத்தில் ஒரு நாள் – அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் ” – மதி வாரச் சந்தை…

GenevaTimes by GenevaTimes
February 15, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
“வாரத்தில் ஒரு நாள் – அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் ” – மதி வாரச் சந்தை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 15, 2025 1:17 PM IST

Mathi Weekly Market| பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் சுயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை.

X

மதி

மதி வாரச் சந்தை

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் சுயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையும், இயற்கை முறையில் விளைவித்த விவசாயிகளின் காய்கறிகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள சுய தொழில் செய்யும் மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை மேற்கொள்ளும் வகையில் மதி வாரச்சந்தை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த வாரச்சந்தையில் மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய உணவுப்பொருட்கள், திண்பண்டங்கள், ஆபரண வகைகள், ஆடை வகைகள், கைவினைப்பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள், எண்ணெய், புடவைகள், திருப்பூர் துணிகள், கீரை வகைகள் போன்ற அனைத்து பொருட்களும் இங்கு விற்பனைக்கு வந்துள்ளது.

இதையும் வாசிக்க: SP Balasubramaniam Road : பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பெருமை சேர்த்த தமிழக அரசு

இந்த வாரச்சந்தை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில், வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமைகளில் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற்று வருகிறது. மற்ற நாட்களில் பூ மாலை வணிக வளாகத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் எனவும் இதனை விழுப்புரம் நகர மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மகளிர் சுய உதவிக் குழு பெண்மணிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

February 15, 2025 1:17 PM IST

Read More

Previous Post

“நாங்கள் நடிகர்கள் அல்ல!” – சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் மீது அஸ்வின் காட்டம் | We are not actors – R Ashwin not encourage Superstar Culture within the team

Next Post

பிகேஆரின் முதல் 2 பதவிகளுக்கான போட்டி குறித்து கட்சி முடிவு செய்யட்டும் என்கிறார் அன்வார் | Makkal Osai

Next Post
பிகேஆரின் முதல் 2 பதவிகளுக்கான போட்டி குறித்து கட்சி முடிவு செய்யட்டும் என்கிறார் அன்வார் | Makkal Osai

பிகேஆரின் முதல் 2 பதவிகளுக்கான போட்டி குறித்து கட்சி முடிவு செய்யட்டும் என்கிறார் அன்வார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin