• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வாரத்தில் இரண்டு முறை விலை உயர்ந்த தக்காளி

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
வாரத்தில் இரண்டு முறை விலை உயர்ந்த தக்காளி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

தேனி மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 80 விற்பனையாகி வருகிறது . வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய் வரை விற்பனை ஆகிறது .

தமிழகத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாமல் உள்ளது . விளைச்சல் மிகவும் குறைந்துள்ளதால் சந்தைக்கும் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

விளம்பரம்

சமீப காலமாக விலைஏற்றம் இல்லாமல் இருந்த காய்கறிகளின் விலை திடீரென உயரத் தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் தக்காளி கிலோ ரூ80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருக்கிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி
40 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 80 ரூபாய் வரை விற்பனையாகிறது . தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 74 க்கு விற்பனை ஆகிறது. ஆனால் வெளி சந்தைகளில் தக்காளியின் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய் வரை விற்பனை ஆகிறது . தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் இதர காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

விளம்பரம்

.

  • First Published : July 18, 2024, 6:01 pm IST

Read More

Previous Post

இந்திய அணியில் விளையாடனுமா? அப்போ இத செய்ங்க..!

Next Post

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு; 75 பேர் மீட்பு | Fire at shopping mall in Chinas Sichuan Province kills 16 people

Next Post
சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு; 75 பேர் மீட்பு | Fire at shopping mall in Chinas Sichuan Province kills 16 people

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு; 75 பேர் மீட்பு | Fire at shopping mall in Chinas Sichuan Province kills 16 people

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin