Last Updated:
“காயடைந்த இருவரும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” – வாரணாசி விமான நிலைய இயக்குநர்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் ஆயுதச் சோதனை நடைபெற்றுள்ளது. அப்போது ஏர் இந்தியா பயணி ஒருவர் வைத்திருந்த துப்பாக்கி திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில், இரு ஊழியர்கள் காயமடைந்தனர்.


