• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வாரணாசியில் சிக்கித் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்… நியூஸ் 18 செய்தி எதிரொலியாக மீட்க ஏற்பாடு

GenevaTimes by GenevaTimes
February 20, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
வாரணாசியில் சிக்கித் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்… நியூஸ் 18 செய்தி எதிரொலியாக மீட்க ஏற்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 20, 2025 12:20 PM IST

கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு அணியின் கேப்டன் சச்சின் சிவா நன்றி தெரிவித்தார்.

News18News18
News18

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள், நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக, விமானம் மூலம் சென்னை திரும்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், தென்னிந்திய அணி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து மதுரை, சேலம், ராமநாதபுரம், அரியலூர், ஈரோட்டை சேர்ந்த 6 வீரர்கள் மற்றும் ஒரு மேலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

போட்டி முடிந்து வாரணாசியில் இருந்து சென்னை திரும்புவதற்கு, கங்கா-காவிரி விரைவு ரயிலில் மூன்றாம் ஏ.சி. வகுப்பில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், கும்பமேளாவை ஒட்டி ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, மாற்றுத்திறனாளி வீரர்களால், ரயிலை நெருங்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவர்கள் ரயிலை தவறவிட்டு, வாரணாசி ரயில் நிலையத்திலேயே காத்திருந்தனர்.

இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள், விமானம் மூலம் சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி தெரிவித்தார்.

இந்நிலையில், கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு அணியின் கேப்டன் சச்சின் சிவா நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டின் லோக் ஆயுக்தா அமைப்பிற்கு தலைவர் நியமனம்.. வெளியான அரசாணை

இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்களை, மதியம் 1.30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூருவிற்கு விமானத்தில் அழைத்துவர டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து இரவு 7.30 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Location :

Varanasi,Uttar Pradesh

First Published :

February 20, 2025 12:20 PM IST

Read More

Previous Post

முதலாளிகளை ஊக்குவிக்கும் பிரதமர் மோடி அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Rahul Gandhi targets Modi government over inflation

Next Post

ஒரு பவுன் தங்கம் ரூ.64,560-க்கு விற்பனை | gold rate crossed 64k

Next Post
ஒரு பவுன் தங்கம் ரூ.64,560-க்கு விற்பனை | gold rate crossed 64k

ஒரு பவுன் தங்கம் ரூ.64,560-க்கு விற்பனை | gold rate crossed 64k

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin