• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனார் தாக்கிக் கொலை; மருமகன் தலைமறைவு! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனார் தாக்கிக் கொலை; மருமகன் தலைமறைவு! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

செய்திகள்
/
சமூகம்
/
வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனார் தாக்கிக் கொலை; மருமகன் தலைமறைவு!

சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான 26 வயது சந்தேகநபரான மருமகனைக் கைது செய்வதற்காக நிட்டம்புவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நிட்டம்புவ – தங்கொல்லவத்த பகுதியில், 70 வயது வயோதிபர் ஒருவர் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார் என நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வயோதிபருக்கும் அவரது மருமகனுக்கும் (மகளின் கணவர்) இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மேல் தங்கொல்லவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த வயோதிபர், வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான 26 வயது சந்தேகநபரான மருமகனைக் கைது செய்வதற்காக நிட்டம்புவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Read More

Previous Post

மணிப்பூரில் மீண்டும் வன்முறை – 3 பேர் படுகொலை… | Makkal Osai

Next Post

டி20 கிரிக்கெட் என்பது ஒரு வழிப்பாதை.. ஒன்று அடிக்கணும்.. இல்ல அவுட்டாகணும்.. சஞ்சு சாம்சன் ஷேரிங்ஸ்! | “My Job Is to Deliver Strong Starts”: Sanju Samson Accepts Criticism Over Risk-Heavy Opener Role

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In