• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: அபிஷேக் சர்மா அதிரடியை சமாளிக்குமா மும்பை அணி? | mumbai indians to play with srh today in wankhede ipl 2025 match preview

GenevaTimes by GenevaTimes
April 17, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: அபிஷேக் சர்மா அதிரடியை சமாளிக்குமா மும்பை அணி? | mumbai indians to play with srh today in wankhede ipl 2025 match preview
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதுகின்​றன.

5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் நடப்பு சீசனில் 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 7-வது இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 12 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. மும்பை அணி​யின் நட்​சத்​திர பந்து வீச்​சாள​ரான ஜஸ்​பிரீத் பும்ரா காயத்​தில் இருந்து மீண்டு 3 மாதங்​களுக்​குப் பிறகு களத்​துக்கு திரும்பி உள்ள நிலை​யில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வ​தில் தடு​மாறி வரு​கிறார்.

பெங்​களூரு அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் விக்​கெட் ஏதும் கைப்​பற்​றாத பும்​ரா, டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் யார்க்​கர்​களை வீசுவ​தில் தடு​மாற்​றம் அடைந்து 44 ரன்​களை விட்​டுக்​கொடுத்​திருந்​தார். 31 வயதான அவருக்கு இன்​றைய ஆட்​டம் சோதனை களமாக இருக்​கக்​கூடும். ஏனெனில் ஹைத​ரா​பாத் அணி கடந்த ஆட்​டத்​தில் 246 ரன்​கள் இலக்கை துரத்தி வெற்றி கண்​டிருந்​தது. டிரா​விஸ் ஹெட், அபிஷேக் சர்​மா, இஷான் கிஷன், ஹென்​ரிச் கிளாசன் ஆகியோரை உள்​ளடக்​கிய ஹைத​ரா​பாத் அணி​யின் தாக்​குதல் பேட்​டிங் வரிசை பும்​ரா​வுக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும்.

இது ஒரு​புறம் இருக்க பேட்​டிங்​கில் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்​மா​வின் பார்ம் கவலை அளிக்​கும் வகை​யில் உள்​ளது. 5 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அவர், 11.20 சராசரி​யுடன் 56 ரன்​களே எடுத்​துள்​ளார். இன்​றைய ஆட்​டத்​தில் ரோஹித் சர்மா பார்​முக்கு திரும்​புவ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். தொடக்க வீர​ரான ரியான் ரிக்​கெல்​டன், நடு​வரிசை பேட்​ஸ்​மே​னான திலக் வர்மா ஆகியோர் சீராக ரன்​கள் சேர்த்து வரு​கின்​றனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். சூர்​யகு​மார் யாதவ், நமன் திர் ஆகி​யாரும் நிலைத்​தன்​மை​யுடன் விளை​யாடும் பட்​சத்​தில் அணி​யின் பலம் அதி​கரிக்​கும்.

பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்றி 4 புள்​ளி​களு​டன் 9-வது இடத்​தில் உள்​ளது. ஹைத​ரா​பாத் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை தோற்​கடித்து இருந்​தது. அந்த ஆட்​டத்​தில் அபிஷேக் சர்மா 55 பந்​துகளில் 141 ரன்​களும், டிரா​விஸ் ஹெட் 37 பந்​துகளில் 66 ரன்​களும் விளாசி 246 ரன்​கள் இலக்கை எளி​தாக எட்ட உதவி​யிருந்​தனர்.

வான்​கடே மைதானத்​தில் கடந்த பிப்​ர​வரி மாதம் இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக நடை​பெற்ற டி 20 ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் தொடக்க வீர​ராக களமிறங்​கிய அபிஷேக் சர்மா 135 ரன்​களை விளாசி மிரட்​டி​யிருந்​தார். இதனால் அவர், மும்பை அணி​யின் பந்து வீச்​சாளர்​களுக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தொடக்க வீரர்​களுக்கு அடுத்​த​படி​யாக இஷான் கிஷன், ஹென்​ரிச் கிளாசன், நித்​திஷ் குமார் ரெட்டி ஆகியோ​ரும் தாக்​குதல் ஆட்​டம்​ மேற்​கொள்​ளக்​கூடியவர்​களாக ​திகழ்​கின்​றனர்​.



Read More

Previous Post

ஒளரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்க ஐ.நா.வுக்கு கடிதம்!

Next Post

எம் & எம் காா்கள் விற்பனை 18% உயா்வு

Next Post
எம் & எம் காா்கள் விற்பனை 18% உயா்வு

எம் & எம் காா்கள் விற்பனை 18% உயா்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin