• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வான்கடேவில் வரலாறு படைத்த ரோகித் சர்மா..! ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சாதனை

GenevaTimes by GenevaTimes
April 18, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
வான்கடேவில் வரலாறு படைத்த ரோகித் சர்மா..! ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 18, 2025 8:45 AM IST

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில், ஹைதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

ரோகித் சர்மாரோகித் சர்மா
ரோகித் சர்மா

ஐபிஎல் தொடர்களில், மும்பை வான்கடே மைதானத்தில் 100 சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 40 ரன்களும், க்ளாசன் 37 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. வில் ஜாக்ஸ் அதிகபட்சமாக 36 ரன்களும், ரியான் ரிக்கில்டன் 31 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியின் போது, முகமது ஷமி வீசிய 3-ஆவது ஓவரில் பந்தை சிக்சருக்கு விரட்டிய போது அவர் இந்தச் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் 3 சிக்சர்களை விளாசி, 16 பந்துகளில் 26 ரன்களை எடுத்தார்.

ஒரு மைதானத்தில் அதிக சிக்சர்கள் அடித்த சாதனைப் பட்டியலில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 130 சிக்சர்களைப் பறக்கவிட்டு, கிங் கோலி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக அதே மைதானத்தில் யுனிவர்ஸ் பாஸ் கெயில் 127 சிக்சர்களை அடித்துள்ளார்.

இதே பெங்களூரு மைதானத்தில் 118 சிக்சர்களை விளாசி Mr. 360 degree என அழைக்கப்படும் தென் ஆப்ரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 3-வது இடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மாவும், அதே வான்கடே மைதானத்தில் 85 சிக்சர்களுடன் கைரன் பொலார்ட் 5-ஆவது இடத்திலும் உள்ளார்.

இதையும் படிக்க: CSK-ல் அதிக சம்பளம் பெறும் 11 வீரர்கள்.. தோனியின் சம்பளத்தை தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க…

ஐபிஎல் வரலாற்றில் மொத்தமாக 357 சிக்சர்களை விளாசி கெயில் முதலிடத்திலும், 286 சிக்சர்களுடன் ரோகித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர். இதையடுத்து 282 சிக்சர்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்திலும், 260 சிக்சர்களுடன் எம்.எஸ்.தோனி நான்காவது இடத்திலும் உள்ளனர். மேலும் ஏ.பி.டிவிலியர்ஸ் 251 சிக்சர்களுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளார்.

Location :

Mumbai,Maharashtra

First Published :

April 18, 2025 8:25 AM IST

Read More

Previous Post

14 ஆண்​டு​களுக்​குப் பிறகு அலி​கர் செல்​லும் ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் | Mohan Bhagwat visit Aligarh after 14 years

Next Post

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

Next Post
சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin