• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வாடும் குழந்தைகள்..! 111 பேர் உயிரிழப்பு… தலைவிரித்தாடும் உணவு பஞ்சம் – தவிக்கும் காசா

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
வாடும் குழந்தைகள்..! 111 பேர் உயிரிழப்பு… தலைவிரித்தாடும் உணவு பஞ்சம் – தவிக்கும் காசா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 24, 2025 8:03 AM IST

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில், தற்போது பட்னி சாவுகளும் தொடர்கதையாகி வருகின்றன.

காசாவில் உணவு பஞ்சம்காசாவில் உணவு பஞ்சம்
காசாவில் உணவு பஞ்சம்

காசாவில் நிலவும் உணவுப் பஞ்சத்தின் தீவிரத்தை உலகுக்கு உணர்த்தும் காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 21 மாதங்களாகப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படைகளின் தொடர் முற்றுகையால் காசா முழுவதும் உணவு மற்றும் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

உலக நாடுகளின் உதவிப் பொருட்களைக் குறைந்த அளவிலேயே காசாவுக்குள் இஸ்ரேல் அனுமதித்து வருகிறது. நாளொன்றுக்கு 600 டிரக்குகளில் நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் சூழலில் 5 டிரக்குகள் மட்டுமே காசா நகருக்குள் அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், காசா முழுவதும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு வேளை உணவுக்கே மக்கள் போராடும் அவலம் நிலவுகிறது.

போரினால் மட்டுமின்றி போதிய உணவு கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால், பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. பட்டினிச் சாவால் இறந்தவர்களில் 80 பேர் குழந்தைகள் என்று காசா சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

காசா நகரில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளும், பெண்களும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காசாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பல நாட்கள் சாப்பிடாமல் உள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் இதனைப் பஞ்சமாக அறிவிக்கவில்லை. இதற்கு, ஐ.நா. அமைப்பின் சில அளவுகோல்களே காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்து வரும் சூழலில் காசாவில் உணவுப் பொருள் விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 24, 2025 8:03 AM IST

Read More

Previous Post

ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸி. வெற்றி | Josh Inglis power-hitting pays off as Australia dominates West Indies

Next Post

தற்போதுள்ள உதவித் திட்டங்களுடன் பார்க்கும்போது 100 ரிங்கிட் சிறிய தொகை அல்ல: அன்வார் | Makkal Osai

Next Post
தற்போதுள்ள உதவித் திட்டங்களுடன் பார்க்கும்போது 100 ரிங்கிட் சிறிய தொகை அல்ல: அன்வார் | Makkal Osai

தற்போதுள்ள உதவித் திட்டங்களுடன் பார்க்கும்போது 100 ரிங்கிட் சிறிய தொகை அல்ல: அன்வார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin