• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வாசிப்பு நமது சுவாசிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 13, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
வாசிப்பு நமது சுவாசிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் ஏற்பட்டில் 2024 ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்ற வாசி புத்தகப் போட்டி பரிசளிப்பு விழாவில் சிகாமாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரா.யுனேஸ்வரன் கலந்துக்கொண்டார்.

வாசிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையிலும்  மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது நிறைந்த மகிழ்ச்சி தந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகம் உட்பட 30 புத்தகங்களை வாசித்துக் காணொலி அனுப்பிய ஹரிஷ் த/பெ முகுந்தனுக்கு  இந்தியா செல்லும் விமானப் பயண டிக்கெட் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன், நடிகர் இளவரசு, கவிஞர் வெய்யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதுபோன்ற சிறப்பான முன்னெடுப்புகளுக்கு  இயல் மன்றத் தலைவர் திருமதி.பொன் கோகிலத்திற்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

நடிகர் இளவரசு, மலேசிய தமிழ்ப்பள்ளிகள் தேசிய தலைமையாசிரியர் மன்ற தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் ஆகியோருக்கு யுனேஸ்வரன் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.



Read More

Previous Post

தங்கம் பவுனுக்கு ரூ.320 அதிகரிப்பு | Gold rate

Next Post

காதல் மோசடியில் சிக்கி நிறுவன இயக்குனர் RM1.25 மில்லியனை இழந்தார் | Makkal Osai

Next Post
காதல் மோசடியில் சிக்கி நிறுவன இயக்குனர் RM1.25 மில்லியனை இழந்தார் | Makkal Osai

காதல் மோசடியில் சிக்கி நிறுவன இயக்குனர் RM1.25 மில்லியனை இழந்தார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin