• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாக்குப்பெட்டி மாறியதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு.. சிறிது நேரம் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை | By Election Results; Madurantakam vote counting is halted briefly after by AIADMK agents uproar

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வாக்குப்பெட்டி மாறியதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு.. சிறிது நேரம் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை | By Election Results; Madurantakam vote counting is halted briefly after by AIADMK agents uproar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Mani Singh S

Time
Updated: Friday, October 9, 2026, 21:17 [IST]

செங்கல்பட்டு: மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக கூறி அதிமுக முகவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 9-வது சுற்று எண்ணும் போது வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக அதிமுக முகவர்கள் புகார் தெரிவித்த நிலையில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

பின்னர் செங்கல்பட்டு எஸ்பி அய்மன் ஜமால் தலைமையில் போலீசார் அங்கு உடனடியாக வருகை தந்தனர். இதையடுத்து 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் வாக்குப்பதிவு எண்ணும் பணி தொடங்கியது. மதுராந்தகம் தொகுதியில் 9-வது சுற்று முடிவில் தவெக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.

Maduranthakam Maduranthakam by election results Maduranthakam by election AIADMK

வாக்கு எண்ணிக்கை

மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தபால் வாக்கில் இருந்தே தவெக முன்னிலை பெற்றது. தவெக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. 9 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், மதுராந்தகத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

79-வது பெட்டியில் இருந்த வாக்கு இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று அதிமுக முகவர்கள் குற்றம் சாட்டியதாகவும், அதேபோல, சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல்கள் சரியாக இல்லை என்று அதிமுக, திமுக அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல, இரண்டு மெஷின்கல் வரை சரியாக வேலை செய்யவில்லை என்று எடுத்து வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், வாக்கு எண்ணும் மையத்தில் பெட்டிகள் மாற்றப்பட்டு இருப்பதாக அதிமுக மற்றும் திமுக முகவர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் அங்கு வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால், செங்கல்பட்டு எஸ்பி அய்மன் ஜமால் தலைமையில் போலீசார் அங்கு உடனடியாக வருகை தந்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது

துணை ராணுவமும் உள்ளே வந்த நிலையில் அதிகாரிகள் தலையிட்டதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது. இதனால், 15 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

English summary

Vote counting in the Maduranthakam constituency was halted after AIADMK agents engaged in a continuous dispute, alleging that a voting machine had been swapped. The process was stopped when the agents raised this complaint during the ninth round of counting.

Read More

Previous Post

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

இந்தியா நிர்ணயத்த இமாலய இலக்கை எளிதாக சேஸிங் செய்த மேற்கிந்திய தீவுகள் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
இந்தியா நிர்ணயத்த இமாலய இலக்கை எளிதாக சேஸிங் செய்த மேற்கிந்திய தீவுகள் | Sports News (விளையாட்டு செய்திகள்)

இந்தியா நிர்ணயத்த இமாலய இலக்கை எளிதாக சேஸிங் செய்த மேற்கிந்திய தீவுகள் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin