• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாக்குச்சாவடிகளில் பயோமெட்ரிக் முறை.. தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வாக்குச்சாவடிகளில் பயோமெட்ரிக் முறை.. தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 13, 2026 8:22 PM IST

வாக்கு முறைகேடு தடுக்கும் பயோமெட்ரிக் வாக்குப்பதிவு மனுவுக்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

கோப்பு படம்
கோப்பு படம்

வாக்குப்பதிவில் முறைகேடுகளைத் தவிர்க்க வாக்குச்சாவடிகளில் பயோமெட்ரிக் முறையை அனுமதிக்கக் கோரிய மனு குறித்த பதிலளிக்க தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் (Ashwini Kumar Upadhyay) தாக்கல் செய்த பொது நல மனுவில், தேர்தல்களில் ஆள்மாறாட்டம், கள்ள ஓட்டு பதிவுசெய்வது உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்க்க வாக்காளர்களின் கைரேகை மற்றும் கண் கருவிழியை ஸ்கேன் செய்யும் நடைமுறையை அமல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலா பாகிச்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பயோமெட்ரிக் நடைமுறையை அமல்படுத்துவதன் மூலம் தேர்தல்களில் வாக்காளர் முறைகேடுகளை தவிர்க்க முடியும் எனவும், அடுத்தடுத்து வரும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்த நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மனு தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Location :

Delhi,Delhi,Delhi

தமிழ் செய்திகள்/இந்தியா/

வாக்குச்சாவடிகளில் பயோமெட்ரிக் முறை.. தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Read More

Previous Post

இயேசுவுடன் தன்னை ஒப்பிட்டு டிரம்ப் வெளியிட்ட புகைப்படம்

Next Post

சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அணியின் மேலாளர்.. 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க பிசிசிஐ உத்தரவு | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அணியின் மேலாளர்.. 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க பிசிசிஐ உத்தரவு | IPL News (ஐபிஎல் செய்திகள்)

சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அணியின் மேலாளர்.. 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க பிசிசிஐ உத்தரவு | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin