• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாக்காளர் சிறப்புத் திருத்த விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளியில் முடங்கிய மக்களவை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வாக்காளர் சிறப்புத் திருத்த விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளியில் முடங்கிய மக்களவை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 04, 2025 11:40 AM IST

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் மறைவையொட்டி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவைமாநிலங்களவை
மாநிலங்களவை

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை முடங்கியது.

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின் மக்களவை காலை தொடங்கியது. வழக்கம் போல் கேள்வி நேரம் தொடங்கியதும் அவையை ஒத்திவைத்துவிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. ஆனால், இதுபற்றி நேரமில்லா நேரத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இது நல்லது அல்ல என்று காட்டமாகக் கூறினார். தொடர்ந்து அமளி நீடித்ததால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 04, 2025 11:40 AM IST

Read More

Previous Post

மகிந்தவின் மகன் யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

Next Post

இங்கிலாந்து வீரர்கள் புரூக், ஜோ ரூட் சதம்: 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்ப்பு | Brook Joe Root ton helps england 339 runs for 6 wickets team india oval test

Next Post
இங்கிலாந்து வீரர்கள் புரூக், ஜோ ரூட் சதம்: 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்ப்பு | Brook Joe Root ton helps england 339 runs for 6 wickets team india oval test

இங்கிலாந்து வீரர்கள் புரூக், ஜோ ரூட் சதம்: 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்ப்பு | Brook Joe Root ton helps england 339 runs for 6 wickets team india oval test

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin