• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை! முழு விவரம்!!

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை! முழு விவரம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்..

வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க / பெற

அடையாளச் சான்று

முகவரிச் சான்று

புகைப்படம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்குக் குறைவாக இருக்கக்கூடாது. வாக்காளர் அட்டைப் பதிவு செய்ய விரும்பும் தொகுதியின் வாக்குச் சாவடிப் பகுதியில் வாழ்பவராக இருக்க வேண்டும்.

எபிக் எண்ணைப் பயன்படுத்தி வாக்காளர் அட்டையை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம்?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் ‘e-EPIC download’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வாக்காளர் எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும். மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிட்டு, வாக்காளர் அட்டையைப் பதிவிறக்க Download EPIC Online என்பதைக் க்ளிக் செய்யவும். உங்கள் வாக்காளர் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண் வேறுபட்டதாக இருந்தால், (KYC) செயல்முறையை முடித்து, பின்னர் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொபைல் எண் பதிவு செய்யாமல் e-EPIC அட்டையைப் பதிவிறக்கம் செய்ய முடியாது.

வாக்காளர் உதவி மைய செயலியில் வாக்காளர் அட்டையை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வாக்காளர் உதவி மைய செயலி (Voter Helpline App) பதிவிறக்கம் செய்யலாம். தனிப்பட்ட பெட்டகம்(Personal vault) என்பதைக் க்ளிக் செய்யவும் மொபைல் எண், கடவுச்சொல் மற்றும் OTP போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டு உள்ளே நுழையவும். பிறகு உங்கள் e-EPIC அட்டை திரையில் தோன்றும். அதை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவையான படிவங்கள்..

படிவம் 6: புதிய வாக்காளர் அடையாள அட்டையை விண்ணப்பிக்க

படிவம் 6A: NRI வாக்காளர் தேர்தல் அட்டை விண்ணப்பம்

படிவம் 8: முகவரி, புகைப்படம், வயது, பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களில் மாற்றம்

படிவம் 8A: ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு முகவரி மாற்றம்

படிவம் 7: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல்

படிவம் 6B: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க

படிவம் M: காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தில்லி, ஜம்மு அல்லது உதம்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய.

படிவம் 12C: தபால் வாக்குகளைப் பயன்படுத்தி வாக்களிக்க விரும்பும் காஷ்மீர் புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கானது.

Read More

Previous Post

நாளை ’இளஞ்சிவப்பு நிலவு’

Next Post

IPL 2025 : அபிஷேக் சர்மா சதம் அடித்த உடன் காட்டிய வெள்ளை சீட்டில் இருந்த வரிகள் இதுதான்!

Next Post
IPL 2025 : அபிஷேக் சர்மா சதம் அடித்த உடன் காட்டிய வெள்ளை சீட்டில் இருந்த வரிகள் இதுதான்!

IPL 2025 : அபிஷேக் சர்மா சதம் அடித்த உடன் காட்டிய வெள்ளை சீட்டில் இருந்த வரிகள் இதுதான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin