• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்புகளில் மாற்றம்: மத்திய வங்கியின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்புகளில் மாற்றம்: மத்திய வங்கியின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை மத்திய வங்கி, மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்பு வீதங்களில் (Loan-to-Value – LTV) முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.



இந்த மாற்றங்கள் ஜூலை 17, 2025 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LTV வீதங்கள் 


இதன்படி, முன்னர் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 90% LTV வரம்பு நீக்கப்பட்டுள்ளதுடன், கார்கள், SUV-கள் மற்றும் வான்களுக்கான LTV வீதம் 50% இருந்து 60% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்புகளில் மாற்றம்: மத்திய வங்கியின் அறிவிப்பு | Vehicle Financing Loan To Value Limits

அத்தோடு, முச்சக்கர வண்டிகளுக்கான LTV 25% இருந்து 50% ஆக இரட்டிக்கப்பாக்கப்பட்டுள்ளதுடன் வாடகை மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு LTV 70% ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, வணிக வாகனங்களுக்கான LTV 90% இருந்து 80% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நோக்கம்


இந்த நிலையில், இலங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் தற்போது 70% LTV வரம்பிற்குள் கொண்டுவரப்படுகின்றன.

வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்புகளில் மாற்றம்: மத்திய வங்கியின் அறிவிப்பு | Vehicle Financing Loan To Value Limits


குறித்த நடவடிக்கைகள், மத்திய வங்கியின் புள்ளிவிவர அடிப்படையிலான நிதிமுறை நிர்வாகத்தை வலுப்படுத்தவும், அமைப்பு ரீதியான அபாயங்களை கட்டுப்படுத்தவும், கடனளிக்கும் நடைமுறைகளில் ஒற்றுமையை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!          

Read More

Previous Post

இரட்டைக் கொலைக் குற்றச்சாட்டில் தொழிலாளியான ஜெய்குமாரை விடுவித்த நீதிமன்றம் | Makkal Osai

Next Post

கூகுள் தேடலில் செய்யறிவு(ஏஐ)! – பயன்படுத்துவது எப்படி?

Next Post
கூகுள் தேடலில் செய்யறிவு(ஏஐ)! – பயன்படுத்துவது எப்படி?

கூகுள் தேடலில் செய்யறிவு(ஏஐ)! - பயன்படுத்துவது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin