அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 66 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 விழுக்காடு வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புத்தூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாங்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட உள்ளது.


