குருநாகலில் உள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் கடையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக குருநாகலை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அருகிலுள்ள நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.