• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாகன உதிரிப்பாகங்களுக்கு புதிய தரநிலைகள் | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாகன உதிரிப்பாகங்களுக்கு புதிய தரநிலைகள் | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மோட்டார் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட இறக்குமதிப் பொருட்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தும் வகையிலான, 2026ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.


கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் பரிந்துரைகளின் அடிப்படையில்; உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான போட்டியை உறுதி செய்தல், நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட இறக்குமதிப் பொருட்களுக்கான பரிசோதனை நடைமுறைகளைத் தயாரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே இந்த ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.


முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒழுங்குவிதிகளின் கீழ்:


  • HS 4011.10.90 வகைப்பாட்டின் கீழ் உள்ள மோட்டார் வாகனங்களுக்கான இறப்பர் காப்பிடப்பட்ட கம்பிகளுக்கு ‘இலங்கைத் தரநிலை (SLS) 1212’ பொருந்தும்.
  • HS 4011.90.10 வகைப்பாட்டின் கீழ் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கான வளிநிரப்பு டயர்களுக்கு (Pneumatic tyres) ‘இலங்கைத் தரநிலை (SLS) 1347’ பொருந்தும்.


இந்தப் புதிய ஒழுங்குவிதிகள், 2026 அக்டோபர் 01ஆம் திகதியிடப்பட்ட 2508/27ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதிகளை திருத்தியமைப்பதாக அமையும்.


நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 



Read More

Previous Post

SIP-ல் ரூ.1,000 முதலீடு… 20 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? எளிய கணக்கீடு!

Next Post

Exclusive | இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்? – வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பதில் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Exclusive | இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்? – வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பதில் | India News (இந்தியா செய்திகள்)

Exclusive | இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்? - வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பதில் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin