• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வாகன இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு 2025 இல் சாத்தியமாகும்; வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
June 17, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
வாகன இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு 2025 இல் சாத்தியமாகும்; வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடுத்து வருடத்துக்குள் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் யோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

” இலங்கையில் தற்போது, ​​வாகனங்கள் இறக்குமதி மட்டுமே கட்டுப்பாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. 2023 முதல் காலாண்டில் 10 வீதத்தால் சுருங்கிய நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் தற்போது  5.3 சதவீதமாக உள்ளது.

அதன்படி, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், 2025 ஆம் ஆண்டளவில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

நீண்டகால பொருளாதார வேலைத்திட்டத்துக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.

சமூகத்தை நல்ல முறையில் பேணுவதற்கு அரசாங்க அமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதிலேயே அரசாங்கத்தின் கவனம், சுதந்திர சந்தைக்கு தேவையான சூழலை நாட்டில் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

Pakistan World Cup failure: 'உலகக் கோப்பை தொடரில் பாக்., தோல்விக்கு காரணம் இதுதான்'-கேப்டன் பாபர் அசாம் விளக்கம்

Next Post

Love: “தாத்தா வயதிருக்கும்” காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்… புலம்பும் நெட்டிசன்கள்! |80 year old Chinese man , Marries 23-year-old Woman

Next Post
Love: “தாத்தா வயதிருக்கும்” காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்… புலம்பும் நெட்டிசன்கள்! |80 year old Chinese man , Marries 23-year-old Woman

Love: ``தாத்தா வயதிருக்கும்" காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்... புலம்பும் நெட்டிசன்கள்! |80 year old Chinese man , Marries 23-year-old Woman

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin