• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
June 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் நிலவிய வாகனங்களுக்கான அதிக கேள்வி நீங்குவதுடன் வாகனங்களின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையிலான பதிவுகள்

இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் என்றும், சுமார் 58,947 பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டார்.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Vehicle Import Permit Vehicle Prices Today


அத்துடன், இந்த காலப்பகுதியில் 7,500 கார்கள் மற்றும் 1,666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் நடந்ததாக கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

லாரி மோதி வெளிநாட்டவர் மரணம் – இந்திய ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

Next Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ‘ஓராண்டு நிறைவு!’ திமுகவை சாடும் ஈபிஎஸ்!

Next Post
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ‘ஓராண்டு நிறைவு!’ திமுகவை சாடும் ஈபிஎஸ்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ‘ஓராண்டு நிறைவு!’ திமுகவை சாடும் ஈபிஎஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin