• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வாகனங்களுக்கான ஃபேன்சி எண்கள் ஏல முறையில் ஒதுக்கீடு: வரைவு விதிகளை வெளியிட்டது தமிழக அரசு | Fancy Number for Vehicles by Auction Base: TN Govt Set New Rules

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வாகனங்களுக்கான ஃபேன்சி எண்கள் ஏல முறையில் ஒதுக்கீடு: வரைவு விதிகளை வெளியிட்டது தமிழக அரசு | Fancy Number for Vehicles by Auction Base: TN Govt Set New Rules
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வரைவு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இரு சக்கர வாகனம், கார், வேன், ஜீப், லாரி போன்ற வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பதிவு எண் வழங்கப்படுகிறது. அதில், ஃபேன்சி எண்ணை வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில், புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து புதிய வரைவு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் அரசிதழில் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் கூறியிருப்பதாவது: https://fancy.parivahan.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து ஃபேன்சி எண்களை தேர்வு செய்ய வேண்டும். ஏலத்துக்கான நுழைவுக் கட்டணமா ரூ.1,000-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் 48 மணி நேரத்துக்குள் பணத்தை கட்ட வேண்டும்.

30 நாட்களுக்குள் வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொண்டு வந்து பதிவு செய்யவில்லை என்றால், அந்த நம்பர் ரத்து செய்யப்பட்டு பொது ஏலத்துக்கு விடப்படும். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் அரசிடம் தெரிவிக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

KCL T20 : 13 பந்துகளில் 11 சிக்சர்.. 2 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய பேட்ஸ்மேன்.. | விளையாட்டு

Next Post

இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி அறிவிப்பு | PM Modi announces resumption of direct flights to China

Next Post
இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி அறிவிப்பு | PM Modi announces resumption of direct flights to China

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி அறிவிப்பு | PM Modi announces resumption of direct flights to China

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin