• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக நடமாடும் சேவை!

GenevaTimes by GenevaTimes
March 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக நடமாடும் சேவை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வவுனியா

“நானே ஆரம்பம் வெல்வோம் சிறிலங்கா -SMART சூரன்களோடு” எனும் தொனிப்பொருளிலான மக்கள் நடமாடும் சேவை வவுனியா காமினிமகாவித்தியால விளையாட்டரங்கில் இன்று(29) இடம்பெற்றது.



தேசியமற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார கலந்துகொண்டார்.



குறித்த நடமாடும் சேவையில் தொழிலாளர் திணைக்களம், ஊழியர் நம்பிக்கை நிதியம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள், சிறுதொழில் அபிவிருத்திபிரிவு, தொழிற்பயிற்சி அதிகாரசபை உட்பட பத்திற்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கியிருந்தது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு 


அத்துடன் ருமேனியா,மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல், ஐரோப்பா நாடுகளில் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக முகவர் நிறுவனங்களால் தெளிவூட்டல்களும் வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக நடமாடும் சேவை! | Mobile Service For Foreign Employment In Vavuniya



நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான், அபிவிருத்திக்குழு தலைவர் கு.திலீபன், மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர,பிரதேச செயலாளர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சதி திட்டம் தீட்டி திருட முயற்சி செய்த கும்பல்!!

Next Post

ஆர்ஜேடி 26, காங். 9, இடது 5 – பிஹாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு | INDIA Bloc seals seat-sharing deal sealed: RJD 26, Congress get 9 

Next Post
ஆர்ஜேடி 26, காங். 9, இடது 5 – பிஹாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு | INDIA Bloc seals seat-sharing deal sealed: RJD 26, Congress get 9 

ஆர்ஜேடி 26, காங். 9, இடது 5 - பிஹாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு | INDIA Bloc seals seat-sharing deal sealed: RJD 26, Congress get 9 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin