• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு!  – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு!  – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
வடக்கு
/
வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு! 

இரு சடலங்களும் நேற்று (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 


வவுனியா, தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அதே வீட்டில் மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இரு சடலங்களும் நேற்று (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், உறவினர்கள் இருவர் நேற்று மாலை வேளையில் அந்த வீட்டுக்குச் சென்றபோது, தாய் இரத்தக் காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். 

உடனடியாக அவர் மீட்கப்பட்டு, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை, அதே வீட்டின் மற்றொரு அறைக்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More

Previous Post

50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தும் நஜிப்பின் திறன் முழுமையாக அவர் கையில் இல்லை: வழக்கறிஞர்கள் | Makkal Osai

Next Post

பாகிஸ்தான் உள்ளே வந்தால்.. காலை வெட்டுவோம்! பகிரங்க எச்சரிக்கை கொடுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்! | Houthis warn Pakistan, Turkey against military intervention in Yemen, vow ‘iron fist’ retaliation

Next Post
பாகிஸ்தான் உள்ளே வந்தால்.. காலை வெட்டுவோம்! பகிரங்க எச்சரிக்கை கொடுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்! | Houthis warn Pakistan, Turkey against military intervention in Yemen, vow ‘iron fist’ retaliation

பாகிஸ்தான் உள்ளே வந்தால்.. காலை வெட்டுவோம்! பகிரங்க எச்சரிக்கை கொடுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்! | Houthis warn Pakistan, Turkey against military intervention in Yemen, vow 'iron fist' retaliation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin