• Login
Saturday, July 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுனியாவில் கோர விபத்து – காவல்துறை சார்ஜன்ட் பரிதாபமாக பலி

GenevaTimes by GenevaTimes
July 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வவுனியாவில் கோர விபத்து – காவல்துறை சார்ஜன்ட் பரிதாபமாக பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் வவுனியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் – வவுனியா வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்து


வவுனியா வீதியில் 16 ஆம் ஒழுங்கைக்கு அருகில், இரட்டை பெரியகுளம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியாவில் கோர விபத்து - காவல்துறை சார்ஜன்ட் பரிதாபமாக பலி | Police Sergeant Killed Road Accident In Vavuniya

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் 45 வயதுடைய வவுனியா காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை சார்ஜன்ட் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இவ்விபத்துத் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

Previous Post

சீனாவில் பயங்கர நிலச்சரிவு: பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என தகவல் … | Makkal Osai

Next Post

ஏர்டெல்லை தெருவில் இழுத்து போட்டு அடிக்கும் நெட்டிசன்கள்.. குறுக்கே வந்த கௌசிக், டிராய்க்கும் அடி | What happened due to rumors regarding hotspot usage on the Airtel unlimited 5G offer?

Next Post
ஏர்டெல்லை தெருவில் இழுத்து போட்டு அடிக்கும் நெட்டிசன்கள்.. குறுக்கே வந்த கௌசிக், டிராய்க்கும் அடி | What happened due to rumors regarding hotspot usage on the Airtel unlimited 5G offer?

ஏர்டெல்லை தெருவில் இழுத்து போட்டு அடிக்கும் நெட்டிசன்கள்.. குறுக்கே வந்த கௌசிக், டிராய்க்கும் அடி | What happened due to rumors regarding hotspot usage on the Airtel unlimited 5G offer?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin