• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுனியாவில் குத்தகைக்கு பெற்ற வாகன பாகங்களை பிரித்து விற்றவர் கைது

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வவுனியாவில் குத்தகைக்கு பெற்ற வாகன பாகங்களை பிரித்து விற்றவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: Kabil

டிப்பர் ரக வாகனங்களை நிதி நிறுவனங்களில் இருந்து குத்தகை அடிப்படையில் பெற்று
அவற்றின் பகுதிகளை பிரித்து விற்பனை செய்த ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணை பிரிவினரால் கைதுசெய்யபட்டுள்ளார்.


இது தொடர்பான முறைப்பாடுகள் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் மேற்கொண்ட விசாரணைக்கு அமைவாக குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் நடவடிக்கைக்கு அமைய தாண்டிக்குளம் பகுதியில் வைத்து சந்தேகநபர்
கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலை


அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தொடர்ச்சியாக பல டிப்பர் வாகனங்களை
இவ்வாறு கொள்வனவு செய்து அதன் பகுதிகளை பிரித்து விற்பனை செய்துவந்துள்ளமை
தெரியவந்துள்ளது.

வவுனியாவில் குத்தகைக்கு பெற்ற வாகன பாகங்களை பிரித்து விற்றவர் கைது | Arrested For Dismantling Selling Leased Vehicle


கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து வாகனத்தின் இயந்திர அடிச்சட்டங்கள் ஒரு தொகை
கைப்பற்றப்பட்டதுடன் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ரீல்ஸுக்காக பாம்புடன் சாகசம்: விஷம் ஏறி இளைஞர் பலி… | Makkal Osai

Next Post

கொழும்புவில் ‘தியாகச்சுடர் திப்பு சுல்தான்’ நூல் வெளியீடு: வரலாறு படைத்த மைசூர் புலி! | Tipu Sultan Book Released in Colombo: Celebrating the Legacy of Mysore Tiger

Next Post
கொழும்புவில் ‘தியாகச்சுடர் திப்பு சுல்தான்’ நூல் வெளியீடு: வரலாறு படைத்த மைசூர் புலி! | Tipu Sultan Book Released in Colombo: Celebrating the Legacy of Mysore Tiger

கொழும்புவில் 'தியாகச்சுடர் திப்பு சுல்தான்' நூல் வெளியீடு: வரலாறு படைத்த மைசூர் புலி! | Tipu Sultan Book Released in Colombo: Celebrating the Legacy of Mysore Tiger

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin