• Login
Saturday, April 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுணதீவு படுகொலை : புலனாய்வுப் பிரிவு அதிகாரி அதிரடியாக கைது

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வவுணதீவு படுகொலை : புலனாய்வுப் பிரிவு அதிகாரி அதிரடியாக கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு (Batticaloa) – வவுணதீவு பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கரடியனாறு பிரதேசத்தில் வைத்த நேற்றிரவு (08) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை தொடர்பான விசாரணையை திசை திருப்ப முயற்சித்த குற்றச்சாட்டில் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொலை

இது குறித்து அவர் மேலும் தெரியவருவதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு மட்டக்களப்பு – வவுணதீவில் காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

வவுணதீவு படுகொலை : புலனாய்வுப் பிரிவு அதிகாரி அதிரடியாக கைது | Vavunativu Police Officers Murder Case Investigate

வவுணதீவு காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் ஈஸ்டர் தாக்குதலை நடத்திய குற்றவாளிகளால் துப்பாக்கிகள் கடத்தப்பட்டது தொடர்பான விசாரணையை தவறாக வழிநடத்திய சந்தேகத்தின் பேரில் குறித்த புலனாய்வு பிரிவு அதிகாரி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

புத்ராஜெயா திங்கட்கிழமை முடிவு செய்யும் என்று பஹ்மி கூறுகிறார் – Malaysiakini

Next Post

‘தமிழக முன்னேற்றத்துக்கு உழைத்தமைக்காக போற்றப்படுவார்’ – குமரி அனந்தனுக்கு பிரதமர் புகழஞ்சலி | Prime Minister Narendra Modi pays tribute to Congress Leader Kumari Ananthan

Next Post
‘தமிழக முன்னேற்றத்துக்கு உழைத்தமைக்காக போற்றப்படுவார்’ – குமரி அனந்தனுக்கு பிரதமர் புகழஞ்சலி | Prime Minister Narendra Modi pays tribute to Congress Leader Kumari Ananthan

‘தமிழக முன்னேற்றத்துக்கு உழைத்தமைக்காக போற்றப்படுவார்’ - குமரி அனந்தனுக்கு பிரதமர் புகழஞ்சலி | Prime Minister Narendra Modi pays tribute to Congress Leader Kumari Ananthan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin