மார்ச் 5ஆம் தேதி அன்று மலேசிய கடலோரக் காவல் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.