• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வளைகுடா போர்: பங்குச் சந்தைகளில் ரூ. 3 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வளைகுடா போர்: பங்குச் சந்தைகளில் ரூ. 3 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 11, 2026 9:51 PM IST

வளைகுடா போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.

News18
News18

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

வளைகுடா போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. அதன்படி புதன்கிழமை மட்டும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,342 புள்ளிகள் சரிவடைந்து 76,863 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 418 புள்ளிகள் சரிவடைந்து 23,843 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியப் பங்குகளை விற்று முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருகின்றனர். மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை 32,800 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றதும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணியாக பார்க்கப்படுகிறது.

பங்குச் சந்தை சரிவு காரணமாக புதன்கிழமை மட்டும் முதலீட்டாளர்கள் 3 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர். ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் மதிப்பு 447 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 442 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்தது.

Read More

Previous Post

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு! நிரந்தரமாக வெளியேறிய தூதுவர்

Next Post

எக்ஸ் தளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடங்கும் எலான் மஸ்க்… இந்தியாவிலும் அமலுக்கு வருமா? | Technology News (தொழில்நுட்ப செய்திகள்)

Next Post
எக்ஸ் தளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடங்கும் எலான் மஸ்க்… இந்தியாவிலும் அமலுக்கு வருமா? | Technology News (தொழில்நுட்ப செய்திகள்)

எக்ஸ் தளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடங்கும் எலான் மஸ்க்... இந்தியாவிலும் அமலுக்கு வருமா? | Technology News (தொழில்நுட்ப செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin