• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வளைகுடா நாடுகளின் எரிசக்தித் துறையை முழுமையாக அழிப்போம்: ஈரான் பகிரங்க மிரட்டல்

GenevaTimes by GenevaTimes
March 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வளைகுடா நாடுகளின் எரிசக்தித் துறையை முழுமையாக அழிப்போம்: ஈரான் பகிரங்க மிரட்டல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால் அண்டை வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில்துறையை முழுமையாக அழித்துவிடுவோம் என இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது.


உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் (South Pars) தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமது எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால், நட்பு நாடுகளின் உள்கட்டமைப்புகள் அழியும் வரை தாக்குதல் ஓயாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


அடுத்தகட்டப் பதிலடி


அடுத்தகட்டப் பதிலடி இன்றைய இரவுத் தாக்குதல்களை விடக் கடுமையாக இருக்கும் என்றும் IRGC தெரிவித்துள்ளது.


இந்தநிலையில், கத்தாரின் ராஸ் லாஃபன் (Ras Laffan) எரிவாயு நிலையம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதைக் கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.



வளைகுடா நாடுகளின் எரிசக்தித் துறையை முழுமையாக அழிப்போம்: ஈரான் பகிரங்க மிரட்டல் | Iran Threatens Gulf Energy Plants Qatar Attack


ஈரானின் இந்த நடவடிக்கைக்குக் கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி நிலையங்களுக்கும் ஈரான் பகிரங்க அச்சுறுத்தல் விடுத்துள்ளது.


மத்திய கிழக்கில் எரிசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தொடர் தாக்குதல்கள், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

வாகன நகலாக்கக் கும்பலை காவல்துறையினர் முறியடித்தனர், 12 பேர் கைது செய்யப்பட்டனர். – Malaysiakini

Next Post

100-க்கும் மேற்பட்ட உளவாளிகள் கைது; அமெரிக்கா-இஸ்ரேலுக்கு தோல்வி… ஈரான் அறிவிப்பு | Makkal Osai

Next Post

100-க்கும் மேற்பட்ட உளவாளிகள் கைது; அமெரிக்கா-இஸ்ரேலுக்கு தோல்வி... ஈரான் அறிவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin