• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வலது காதில் பேண்டேஜ் அணிந்து ட்ரம்புக்கு நம்பிக்கை தெரிவிக்கும் ஆதரவாளர்கள்! | Trump Supporters wears bandage on right ear

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in உலகம்
Reading Time: 6 mins read
0
வலது காதில் பேண்டேஜ் அணிந்து ட்ரம்புக்கு நம்பிக்கை தெரிவிக்கும் ஆதரவாளர்கள்! | Trump Supporters wears bandage on right ear
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திப்பிரிவு

Last Updated : 18 Jul, 2024 11:28 PM

Published : 18 Jul 2024 11:28 PM
Last Updated : 18 Jul 2024 11:28 PM

காதில் பேண்டேஜ் உடன் ட்ரம்ப் ஆதரவாளர்கள்.

வாஷிங்டன்: துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வலது காதில் பேண்டேஜ் அணிந்து பொது நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அவரது ஆதரவாளர்களும் வலது காதில் பேண்டேஜ் அணிந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 13-ம் தேதி அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூவை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது தனது வலது காதில் வெள்ளை நிற பேண்டேஜை அவர் அணிந்து வந்திருந்தார். “துப்பாக்கிச் சூட்டில் நான் இறந்திருக்க வேண்டியவன். ஆனால், இங்கு வந்துள்ளேன்” என ட்ரம்ப் தெரிவித்தார். இதில் குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வுக்கு வந்திருந்த குடியரசுக் கட்சியினர் மற்றும் ட்ரம்பின் அபிமானிகள் தங்களது வலது காதில் பேண்டேஜ் அணிந்து ஆதரவு தெரிவித்தனர். இதனை மக்கள் தங்களது அரசியல் குறியீடாக பார்ப்பதாகவும் தகவல். இது அமெரிக்க நாட்டில் ஃபேஷன் சார்ந்த ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் சதி இருப்பதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு பிறகு ட்ரம்புக்கான ஆதரவு அதிகரித்து இருப்பதாகவும் தகவல்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US



தவறவிடாதீர்!




Read More

Previous Post

7.75% வரை வட்டி… சூப்பர் அப்டேட் கொடுத்து புதிய FD திட்டத்தை அறிமுகப்படுத்திய எஸ்பிஐ!

Next Post

தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுமா? – மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் எதிர்பார்ப்பு | Will the livelihood of matchbox workers be protected

Next Post
தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுமா? – மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் எதிர்பார்ப்பு | Will the livelihood of matchbox workers be protected

தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுமா? - மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் எதிர்பார்ப்பு | Will the livelihood of matchbox workers be protected

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin