• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வர்த்தக பேச்சுவார்த்தைக்கு இந்திய அதிகாரிகள் குழு அமெரிக்கா பயணம் | Indian officials visit US for trade talks

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வர்த்தக பேச்சுவார்த்தைக்கு இந்திய அதிகாரிகள் குழு அமெரிக்கா பயணம் | Indian officials visit US for trade talks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்தம் தொடர்பாக 5 சுற்​று பேச்​சு​வார்த்தை முடிந்த நிலை​யில், இந்​தி​ய பொருட்​களுக்கு 50% வரி விதிப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​தார். இதனால் பேச்​சு​வார்த்​தை​ தடைபட்​டது.

இதனிடையே, இரு நாடு​களுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும் என அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்​திர மோடி​யும், இந்த பேச்​சு​வார்த்​தையை விரை​வில் முடிக்க எங்​கள் குழுக்​கள் பணி​யாற்றி வருகின்றன என்று அறி​வித்​தார்.

கடந்த மாதம் மத்​திய வர்த்​தக அமைச்​சர் பியூஷ் கோயல் தலை​மையி​லான குழு அமெரிக்கா சென்று பேச்​சு​வார்த்​தை நடத்​தி​யது. இந்​நிலை​யில் இரு​நாட்டு வர்த்தக ஒப்​பந்​தம் (பிடிஏ) தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்த இந்​தி​யக் குழு​வினர் இந்த வாரத்தில் அமெரிக்கா செல்​ல​வுள்​ளனர் என்று மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.



Read More

Previous Post

IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி.. | விளையாட்டு

Next Post

நவ. 1 முதல் சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100% வரி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு | Trump threatens tech export limits, new 100% tariff on Chinese imports starting Nov. 1 or sooner

Next Post
நவ. 1 முதல் சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100% வரி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு | Trump threatens tech export limits, new 100% tariff on Chinese imports starting Nov. 1 or sooner

நவ. 1 முதல் சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100% வரி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு | Trump threatens tech export limits, new 100% tariff on Chinese imports starting Nov. 1 or sooner

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin