• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம் | No one put pressure on trade deal negotiations Union Minister Piyush Goyal

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம் | No one put pressure on trade deal negotiations Union Minister Piyush Goyal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெர்லின்: அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

ஜெர்​மனிக்கு அரசு​முறை சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்ள பியூஷ் கோயல் பெர்​லினில் நடை​பெற்ற உலகளா​விய உரை​யாடல் நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்டு பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது:

வர்த்தக ஒப்​பந்​தங்​கள் வெறும் சந்தை அணுகல் மற்​றும் வரி​கள் பற்​றியது மட்​டுமல்ல. மாறாக நம்​பிக்​கை, நீண்ட கால உறவு​களை உரு​வாக்​குதல் மற்​றும் உலகளா​விய வணிக ஒத்​துழைப்​புக்​கான நிலை​யான கட்​டமைப்​பு​களை உரு​வாக்​குதல் பற்​றியது என்​பதை நினை​வூட்ட விரும்​பு​கிறேன்.

சந்தை அணுகல், சுற்​றுச்​சூழல் தரநிலை மற்​றும் மூல விதி​கள் ஆகிய​வற்​றில் வேறு​பாடு​கள் இருந்​த​போ​தி​லும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துடன் நீண்ட கால​மாக நிலு​வை​யில் இருக்​கும் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக இந்​தியா தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

அவசரப்படமாட்டோம்: இந்​திய ஏற்​றும​தி​கள் மீது 50% வரி​களை விதித்​துள்ள அமெரிக்கா மற்​றும் மேலும் பல நாடு​களு​டன் வர்த்தக பேச்​சு​வார்​த்தைகள் நடந்து வரு​கின்​றன. இந்​தி​யா​வைப் பொருத்​தவரை​யில் அவசர​மாக எந்த வர்த்தக ஒப்​பந்​தத்​தி​லும் கையெழுத்​தி​டாது. அதுகுறித்து யாரும் எங்​களுக்கு நெருக்​கடிகளை​யும் அளிக்க முடி​யாது. இந்த விவ​காரத்​தில் இந்​தி​யா​வின் அணுகு​முறை நீண்​ட​கால தொலைநோக்​குப்

பார்​வையை கொண்​டுள்​ளது. உடனடி இலக்​கு​களை அடைவதற்​கான அழுத்​தத்​திற்கு இந்​தியா ஒருபோதும் அடிபணியாது.

மக்​களுக்கு எரிசக்தி பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக செயல்​பட்டு வரு​கிறோம். தேசிய நலன் தவிர வேறு எந்த கருத்​தை​யும் அடிப்​படை​யாகக் கொண்டு இந்​தியா தனது நண்​பர்​களை ஒருபோதும் தேர்வு செய்​த​தில்​லை.

நாங்​கள் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துடன் தீவிர​மாக உரை​யாடி வரு​கிறோம். அமெரிக்கா​வுட​னும் பேசுகிறோம், ஆனால், நாங்​கள் அவசர​மாக ஒப்​பந்​தங்​களைச் செய்​வ​தில்​லை.

காலக்​கெடு​வுடனோ அல்​லது தலை​யில் துப்​பாக்கி வைத்​தோ ஒப்​பந்​தங்​களை ஏற்​படுத்​து​மாறு எங்​களுக்கு யாரும் நெருக்​கடி கொடுக்க முடி​யாது. இவ்​வாறு பியூஷ் கோயல் பேசி​னார்.



Read More

Previous Post

சிட்னியில் இன்று கடைசி ஒருநாள் போட்டி: சாதனை படைக்கும் முனைப்பில் ஆஸி – ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா? | team india to play with australia in third odi cricket match at sydney

Next Post

பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு | Afghanistan announces new dam to restrict kunar river water to Pakistan

Next Post
பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு | Afghanistan announces new dam to restrict kunar river water to Pakistan

பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு | Afghanistan announces new dam to restrict kunar river water to Pakistan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin