• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வருமான வரி விலக்கு.. நேரு காலத்து ரூ.12 லட்சத்துடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி

GenevaTimes by GenevaTimes
February 3, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
வருமான வரி விலக்கு.. நேரு காலத்து ரூ.12 லட்சத்துடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:February 03, 2025 9:02 PM IST

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 12 லட்சம் வரையிலான வருமான வரி விலக்கை நேரு காலத்துடன் பிரதமர் மோடி ஒப்பிட்டுப் பேசினார்.

இந்தப் பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பாக ரூ. 12 லட்சம் வரை வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி நேரு காலத்தில் ரூ. 12 லட்சம் வருமானம் ஈட்டி வரி கட்டுவதையும், தற்போது ரூ. 12 லட்சம் வருமானம் ஈட்டுவதையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “இது மக்களுக்கான பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட். பாஜக நடுத்தர வர்க்கத்தினர், நேர்மையாக வரி செலுத்துபவர்களை மதிக்கும் கட்சி. இந்த பட்ஜெட் மூலம், நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவது எளிதாக இருக்கும்.

நேரு ஆட்சிக் காலத்தில் நீங்கள் ரூ. 12 லட்சம் சம்பாதித்தால், அதில் நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருந்திருக்கும். இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பாதித்தால் ரூ. 10 லட்சத்தை வரியாக கட்டியிருப்பீர்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பாதித்தால் ரூ. 2,60,000 வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால், தற்போது பாஜகவின் இந்த பட்ஜெட்டிற்குப் பிறகு நீங்கள் ரூ. 12 லட்சம் சம்பாதித்தால் வரியே கட்ட வேண்டாம்.

காங்கிரஸ் கட்சி தங்களின் சொந்த கஜானாவை வரிப் பணத்தால் நிரப்ப நினைத்தது. ஆனால், பாஜக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அக்கறை காட்டியுள்ளது” என்று பேசினார்.

First Published :

February 03, 2025 9:02 PM IST

Read More

Previous Post

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்…!

Next Post

“சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித், கோலியின் பங்களிப்பு முக்கியமானது” – கவுதம் கம்பீர் | Rohit and Kohli have key role in the Champions Trophy Gautam Gambhir

Next Post
“சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித், கோலியின் பங்களிப்பு முக்கியமானது” – கவுதம் கம்பீர் | Rohit and Kohli have key role in the Champions Trophy Gautam Gambhir

“சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித், கோலியின் பங்களிப்பு முக்கியமானது” - கவுதம் கம்பீர் | Rohit and Kohli have key role in the Champions Trophy Gautam Gambhir

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin